Nojoto: Largest Storytelling Platform
arunkumar3480
  • 105Stories
  • 48Followers
  • 1.3KLove
    1.9KViews

Arunkumar

  • Popular
  • Latest
  • Video
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும் அனைத்தையும் மறந்து நான் ரசித்தது உன்னோடு பேசிய இனிமையான நாட்களை மட்டுமே

©Arunkumar
  #sadak #Love #Truelove #Kadhal #premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று!

©Arunkumar
  #Connections #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

பிடிச்சவங்க கிட்ட பெண் காட்டும் அளவுக்கு அதிகமான அக்கறையும் பிடிச்சவங்க கிட்ட மட்டுமே அடங்கி போகும் ஆணின் கம்பீரமும் உறவின் இலக்கணம்!!!

©Arunkumar
  #tumaurmain #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

அன்று நான் தனியாக இருந்தாலும் உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்! இன்று கூட்டத்திற்குள் நின்றாலும் உன் நினைவால் தனியாக
உணர்கிறேன்!

©Arunkumar
  #sadak #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

வெகு நாட்களுக்கு பின் சந்தித்ததால் இதழ்கள் பேசத் தொடங்கும் முன்... கண்கள் பேசத் தொடங்கின...!!!

©Arunkumar Tamil flim actress #Krithishetty #Love #Truelove #kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

யாரும் இல்லாத
பாதையில்
பயணிக்க
விரும்புகிறேன்.
உறவுகளுடன் அல்ல
உண்மையான
உணர்வுகளுடன்..

©Arunkumar
  Hindi flim actress #Deepikapadukone #Love #Kadhal #Truelove #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

நீ சிரிப்பதைப் பார்க்கும் போதெல்லாம், நீதான் என் உலகம், அதைத்தான் நான் நினைக்கிறேன்.

©Arunkumar Tamil Film #Athlyaravi #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

பிரிக்க முடியாத சொந்தம்...
மறக்க முடியாத பந்தம்... தவிர்க்க முடியாத உயிர்...
எல்லாமே உன் அன்பு மட்டுமே...

©Arunkumar
  LadySuperstar #BinduMadhavi #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள் கண்களால் பேசும் பார்வை மொழிகள் என்றுமே அழகுதான் எனக்கு

©Arunkumar
  #agni #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

அலை கடலும் உன் அன்பும் ஒன்றுதான் இரண்டு ஒய்வதே இல்லை

©Arunkumar
  Love to Best #Love #Truelove #Kadhal #Premam
loader
Home
Explore
Events
Notification
Profile