Nojoto: Largest Storytelling Platform

நீங்கள் சந்திக்கும் நபர்கள் உங்களைப் போலவே இருக்க

நீங்கள் சந்திக்கும் நபர்கள்
 உங்களைப் போலவே இருக்க வேண்டும்
 என்பதில் தோற்று விடுகிறீர்கள்...
அவர்கள் உங்களிடம்  எதிர்பார்த்து
 தோற்றுப் போவதைப் போலவே...

©Sreekrishna
  #life
#reality
#true words