Nojoto: Largest Storytelling Platform

சட்டென்று தோன்றி வண்ணக்ல் கோலமிட்டு வானின் அணிகலனா

சட்டென்று தோன்றி
வண்ணக்ல் கோலமிட்டு
வானின் அணிகலனாய்
பூமியின் மகுடமாய்
மாறிய வானவில் 
பலர் நெஞ்சங்களை
கொள்ளை அடித்து
மறைந்துவிட்டது சட்டென்று !!
 #சட்டென்றுதோன்றி - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #ஜீவி #tamilquotes  #YourQuoteAndMine #ஜீவந்த்
Collaborating with YourQuote Kanmani