Nojoto: Largest Storytelling Platform

எல்லா இரவுகளும் விடியலை நோக்கி நகர என் மனமோ இரவை இ

எல்லா இரவுகளும்
விடியலை நோக்கி நகர
என் மனமோ இரவை
இன்னும் நீளச் சொல்கிறது
என்னுள் கலந்தவுன்னை
விழியில் நிறுத்தி
இமை திறந்து
காத்திருந்து -
கள்வன் உன்னைக்
கனவில் காண.
 #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
எல்லா இரவுகளும்
விடியலை நோக்கி நகர
என் மனமோ இரவை
இன்னும் நீளச் சொல்கிறது
என்னுள் கலந்தவுன்னை
விழியில் நிறுத்தி
இமை திறந்து
காத்திருந்து -
கள்வன் உன்னைக்
கனவில் காண.
 #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani