Nojoto: Largest Storytelling Platform

மீண்டும் சுவைக்கத்தருவாயா நின் கனியிதழை இன்னும் கி

மீண்டும் சுவைக்கத்தருவாயா
நின் கனியிதழை
இன்னும் கிட்டவில்லை விடை
எக்கனியின் இனிமையை ஒத்தது
நின் கனியிதழ் என்று
இம்முறை கண்டுபிடிப்பேன் #இதழ் #கனி #சுவை #முத்தம் #yqkanmani #gurumoorthychandrasekar
மீண்டும் சுவைக்கத்தருவாயா
நின் கனியிதழை
இன்னும் கிட்டவில்லை விடை
எக்கனியின் இனிமையை ஒத்தது
நின் கனியிதழ் என்று
இம்முறை கண்டுபிடிப்பேன் #இதழ் #கனி #சுவை #முத்தம் #yqkanmani #gurumoorthychandrasekar

#இதழ் #கனி #சுவை #முத்தம் #yqkanmani #gurumoorthychandrasekar