Nojoto: Largest Storytelling Platform

பணம் தன் எல்லாம் என்று உணர்த்த வாழ்க்கை பல வாய்ப்ப

பணம் தன் எல்லாம் என்று உணர்த்த வாழ்க்கை பல வாய்ப்புகளை தரும். ஆனால் அன்பு தான் அடிப்படை என்பதை அறிவுறுத்த ஒரேயொரு சந்தர்ப்பம் தான் தரும். அதை தெரியாமல் கூட தவறவிட்டு விடக் கூடாது.

©Barakath Haji
  #barakath haji