Nojoto: Largest Storytelling Platform

தொடரின் தொடர்கதையாய் அவள் பயணம் ~6 பயணம் முடிகிறத

தொடரின் தொடர்கதையாய்
அவள் பயணம் ~6

பயணம் முடிகிறது
நடப்பது அரிதென..

முற்றும்..🙏🏻🙏🏻
 ஆம் எனக்காக வைத்த அந்த
இசை ஓங்காரமாய் ஒலிக்கிறது..
எனக்காக அவன் அலைபேசி 
எண்னையும் மாற்றவில்லை என்னும்
போது இதமாய் இனிக்கிறது..

இதோ அவன் குரல் ஆறுதலாய்.. இலயித்துவிட்டேன் ..அவன் பால் தஞ்சம் அடைகிறது இம்மனதும்..நிம்மதியாய்
ஒரு மூச்சு..எத்தனை நாட்கள்
தொடரின் தொடர்கதையாய்
அவள் பயணம் ~6

பயணம் முடிகிறது
நடப்பது அரிதென..

முற்றும்..🙏🏻🙏🏻
 ஆம் எனக்காக வைத்த அந்த
இசை ஓங்காரமாய் ஒலிக்கிறது..
எனக்காக அவன் அலைபேசி 
எண்னையும் மாற்றவில்லை என்னும்
போது இதமாய் இனிக்கிறது..

இதோ அவன் குரல் ஆறுதலாய்.. இலயித்துவிட்டேன் ..அவன் பால் தஞ்சம் அடைகிறது இம்மனதும்..நிம்மதியாய்
ஒரு மூச்சு..எத்தனை நாட்கள்
nagalakshmi6148

joto

New Creator

ஆம் எனக்காக வைத்த அந்த இசை ஓங்காரமாய் ஒலிக்கிறது.. எனக்காக அவன் அலைபேசி எண்னையும் மாற்றவில்லை என்னும் போது இதமாய் இனிக்கிறது.. இதோ அவன் குரல் ஆறுதலாய்.. இலயித்துவிட்டேன் ..அவன் பால் தஞ்சம் அடைகிறது இம்மனதும்..நிம்மதியாய் ஒரு மூச்சு..எத்தனை நாட்கள் #அவள் #divnagajo #தொடரின் #முற்றும்