Nojoto: Largest Storytelling Platform
arunkumar3480
  • 105Stories
  • 48Followers
  • 1.3KLove
    1.9KViews

Arunkumar

  • Popular
  • Latest
  • Video
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

பிடிச்சவங்க கிட்ட பெண் காட்டும் அளவுக்கு அதிகமான அக்கறையும் பிடிச்சவங்க கிட்ட மட்டுமே அடங்கி போகும் ஆணின் கம்பீரமும் உறவின் இலக்கணம்!!!

©Arunkumar
  #tumaurmain #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள் கண்களால் பேசும் பார்வை மொழிகள் என்றுமே அழகுதான் எனக்கு

©Arunkumar
  #agni #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

என்னோட
முழு சந்தோஷமேஸ்ரீதான்!
உன்னஎன் கண்ணுக்குள்ள வச்சி
பார்த்துப்பேனானுதெரியல 
ஆனாஉன் கண்ணு
கலங்காமநிச்சயமா பார்த்துப்பேன்..!

©Arunkumar
  #dhoop #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக இருக்கலாம்;
ஆனால், உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்!

©Arunkumar
  #brokenbond #love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

நான் ஏழேழு ஜன்மம் பிறப்பேனா என்று தெரியாது கிடைத்த ஜன்னம் ஒன்று மழுதுவம் உன் புன்னகையின் காரணமாய் வாழ்வேன்

©Arunkumar
  #chaand #Love #Kadhal #Truelove #premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம் என்ன மாயம் செய்தாயோ!!

©Arunkumar
  #GuzartiZindagi #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக இருக்கலாம்;
ஆனால், உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்!

©Arunkumar
  #BehtiHawaa #Love #Truelove #Kadhul #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

என் இதயம் துடிப்பதை கேட்க வேண்டும் 
உன் மீது சாய்ந்து கொள்ளவா

©Arunkumar
  #Mulaayam #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல; நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தும், நம்மைப் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவர்!

©Arunkumar
  #Titliyaan #Love #Truelove #Kadhal #Premam
4bd09dedd97ac71f247cb3faf287384f

Arunkumar

ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது...

©Arunkumar
  #yaadein #Love #Truelove #Kadhal #Premam
loader
Home
Explore
Events
Notification
Profile