Nojoto: Largest Storytelling Platform
rajesh9574966519285
  • 99Stories
  • 31Followers
  • 891Love
    40.2KViews

Rajesh

ஒரு பொருள் உனக்கு இல்லை என்று தெரிந்தவுடன் அதற்காக காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம் அதை விட தகுதியான ஒன்றை தேடி செல்....

  • Popular
  • Latest
  • Video
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

பூவிழி பார்வையிலே என்னை கடத்தி நெஞ்சு குழியில் மறைத்து விட்டாய்,இமையில் முளைத்த காதல் இன்று இதழில் இணைந்தது,சொல்ல வார்த்தை தேவை இல்லை உந்தன் இதழின் மௌன மொழி போதும்

©Rajesh
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

உன் கரம் பிடித்தேன் வீடு வரை அல்ல நம் வாழ்வு முடியும் வரை நீயே என் உலகமடி

©Rajesh
  #dodil
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

உன்னிடத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன் அதில் ஒன்று என்னை நீ நேசிப்பதை விட உன்னை நான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று

©Rajesh #nojolove #love
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh


நாட்குறிப்பில் நூறு
தடவை உந்தன் பெயரை
எழுதும் என் பேனா எழுதியதும்
எறும்பு மொய்க்க பெயரும்
ஆனதென்ன தேனா

©Rajesh
  #Likho #Love #mine #kiss #Nojotoshayeri✍️M #nojato
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

கண்மணி இதுவரை 
பேசிய  வார்த்தைகள்
 விட, இன்று  நம் இடையில்
 இருந்த மௌனம் சொன்னது 
 நம் காதலின் ஆழத்தை, 
வார்த்தைகள் மட்டுமே
 காதலின் புரிதல் என்று
 இருந்த எனக்கு,மௌனமும்
 சொன்னது காதலின் அர்த்தத்தை

©Rajesh
  #Love #love4life #Smile #Happiness
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

0 Bookings

4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

காதலும் காமமும் கசந்து போகவில்லை என்னவளின் அழகிய நினைவுகள் என் நெஞ்சில் இருக்கும் வரை

©Rajesh
  #Love #Happy #cute #mine #Quotes
4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

கருவிழியில் காந்தம் கொண்டு அன்பினால் என்னை கொள்ளை கொண்டவளே  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 💞

©Rajesh

1,728 Views

4e35d96c8d2e5db1bd11eb6ab9bd0244

Rajesh

நிலா கடந்த சில நாட்களாக உன் நினைவுகளில் மட்டுமே பயணிக்கிறேன், உன் கை விரல் பிடிக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு நினைவின் உச்சமே,என்மீது காதல் சொல்லாமல் சொல்லும் உன் கண்களின் அழகும்,கண்ணம் சிவக்க  வெட்கமும்,உந்தன் சிரிப்பு மழையும் உன்னிடத்தில் என்னை தொலைக்க தூண்டுகிறது என்றும் உனக்காக நான்  .

©Rajesh
  #Love

1,461 Views

loader
Home
Explore
Events
Notification
Profile