Nojoto: Largest Storytelling Platform
sudhir5564684510983
  • 5Stories
  • 12Followers
  • 23Love
    0Views

Sudhir

தாய் நாட்டை விரும்பும் மாணவன். ஒருநாள் நானும் மன்னவன். தமிழைக் காதலிக்கும் ஒருதலைக் காதலன்

itisdon.blogspot.com

  • Popular
  • Latest
  • Video
7179ce8bfb2d8a8e6884d96c7523b048

Sudhir

மலையாளக் கவிதை
அவள்...
தமிழ் நகரத்து ராகம்
அவன்....

செவியினிக்கும் பாடல்
இவர்களது காதல்...

கலாச்சார முரணால்
காதல் முறிய

இவர்களுக்கு வலிகளால்
வந்தது வழிகள்...

இந்த காவியம்
என் காதலியிடம் ‌என்னை 
கேட்க வைத்தது
விண்ணைத்தாண்டி வருவாயா ?
என... Glimpse of Vinnaithandi Varuvaya

Glimpse of Vinnaithandi Varuvaya

6 Love

7179ce8bfb2d8a8e6884d96c7523b048

Sudhir

மலையாளக் கவிதை
அவள்...
தமிழ் நகரத்து ராகம்
அவன்....

செவியினிக்கும் பாடல்
இவர்களது காதல்...

கலாச்சார முரணால்
காதல் முறிய

இவர்களுக்கு வலிகளால்
வந்தது வழிகள்...

இந்த காவியம்
என் காதலியிடம் ‌என்னை 
கேட்க வைத்தது
விண்ணைத்தாண்டி வருவாயா ?
என... Glimpse of Vinnaithandi Varuvaya

Glimpse of Vinnaithandi Varuvaya

4 Love

7179ce8bfb2d8a8e6884d96c7523b048

Sudhir

இவன்..
தயக்கத்தால்  தன்னுள்ளே
காதலை புதைத்துவிட்டான்

அவளுக்காக வாங்கிய
ரோஜாக்கள் வாடிப்போனது

கவிநயத்துடன் எழுதிய 
காதல் கடிதங்களை
கரையான் தின்றது

மனப்பாடம் செய்த காதல் 
வசனங்கள்..
விலை உயர்ந்த
பரிசுகள் ...
ஒவ்வொரு ஆண்டும் வீனானது

இம்முறையும் ...

தூரத்தில் நின்று
அவள் புன்னகையை 
ரசித்துவிட்டு சென்றிடுவான்...
தனது காதலை சொல்லாமல்..
                                         
                              - இவன்(ண்)  ஒருதலைக் காதலன் காதலர் தின‌ நல்வாழ்த்துக்கள்

காதலர் தின‌ நல்வாழ்த்துக்கள்

5 Love

7179ce8bfb2d8a8e6884d96c7523b048

Sudhir

கற்பனைகள் யாவும்
விரல் நுனியில் அழுத்தம்
 தந்து

உள்ளத்தில் உள்ள
வருணனைகளை வரிகளுக்கு
வகுத்து

விவாதமற்ற விவரமான
கருத்துகளை தெளிவாக
வரைந்து

வாசகர்களை கவிதை
வட்டத்துக்குள் இழுத்து
இன்புறச்செய்வான்....
     "கவிஞன்" அடடா நான் கவிஞன்

#tamilquotes #kavingyan
#tamilpoems #ezhuthu

அடடா நான் கவிஞன் #tamilquotes #kavingyan #tamilpoems #ezhuthu

3 Love

7179ce8bfb2d8a8e6884d96c7523b048

Sudhir

காதை அடைத்துக்கொண்டு 
இசை மயக்கத்தில் சிலர்..

அருகில் இருப்பவரிடம் 
அரசியல் பேசும் சிலர்...

ஐநூறு ருபாய் கொடுத்து 
நடத்துநரை கலங்கடிக்கும் சிலர்.

இவர்களுக்கு மத்தியில் சன்னலோரம்
முகத்தில் முத்தமிடும் பூங்காற்று...


சலசலப்புகள் இருந்தாலும் 
பேருந்து பயணங்கள் இனிமையே bus travel is really better experience at anytime...

bus travel is really better experience at anytime... #Music

5 Love


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile