Nojoto: Largest Storytelling Platform

Best tamilpoems Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilpoems Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,

  • 16 Followers
  • 89 Stories

Crazy Guy Javee 🦋

விலகி தான் இருக்கிறேன் உன்னிடம் இருந்து 

உன் நினவுகளிடம் இருந்து அல்ல  #javee 
#yqtamil 
#tamil 
#tamilkavithai 
#tamilpoems

Sam

இரு விழியால்
இமை நெளிவாய்
நாணம் கொண்ட நறுமுகையே....
தொட்டுப் பேசிடும்
தூரிகையின் கூர்முனை தாலாட்டா
இந்த கொணட்டல்...?
கலைந்த கேசத்தில்
தொலைந்த 
என் தேகம் எங்கே...?
விற்புருவ இதழ் ராகம்
மீட்டிடுமா இசை ராகம்....?
அழகிய பிம்பத்தில்
அதிசய பென்சில் மொழி!

©Sam #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoetry #tamilpoems

Sam

Quotes.

©Sam #tamil#tamilquotes  #tamilkavithai #tamilpoems #tamilpoetry

ழ வில்லன்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile