Nojoto: Largest Storytelling Platform
reshresh5692
  • 7Stories
  • 11Followers
  • 57Love
    207Views

raffu

  • Popular
  • Latest
  • Video
7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu

Blue Moon 

நினைக்கும் நெடியில் தோன்றிய 
உன் முகம் *... மனம் கனக்கும் தருவாயில் மறைவதேன்... 
துளி நீரின் சுவையை மறந்த மேகமாய் நீ *..கானலின் திரைபின்பம்
 இனிவரும் நாட்களில் *..சுமையற்ற மனம் குருதியற்ற உயிராய் நான்+...
 தென்றலின் இசையில் இணையில்லா ராகங்கள். என் காதலை போல்.. அறியும் மனம் புரியும் தருவாயில் நாழிகை கடந்து செல்ல அரும்பின் பிறப்பாய்

©raffu #bluemoon #moonlight
7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu

The richness I achieve comes from nature, the source of my inspiration

©raffu #relaxation #NatureLove
7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu

அள்ளியெடுத்து உனை ஆறத்தழுவி முத்தமிட்டு ! ஆண்டாண்டு அகவைகளாய் நான் அடக்கிவைத்த அன்பையெலாம் அரைநாழிகையில் அளித்துவிட்டு ! பொங்கிப் பெருக்கெடுக்கும் உன் பாசப் பொழிவுதனை என்னுள்ளே நிறப்பிக்கொண்டு ! எதுவும் பேசாது சிறுநேரம் கண்ணொக்கக் கடத்திவிட்டு ! அடுத்த சந்திப்பு நிகழ்வதெலாம் நிச்சயமோ? எப்பொழுதோ ! எவ்விடமோ ! கடைசியாய் ஒரு தழுவல் என்னுள் துளி நீ..உன்னுள் துளி நான்! இணைந்திருப்போம்! அடுத்த சந்திப்பு வரை

©raffu
  #Reindeer #காதல்

Reindeer #காதல்

7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu

They say Long Distance Relationship is difficult.

She smiled saying, "Staying in the same city and not being able to meet for months is also not easy."

©raffu #traintrack #Missing
7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu


உன் அழகில் என் கவி மயங்கியது....உன் கதிர் கொண்டு என்யின்னுயிரை
பற்றினாய்... @lsu @ * நிலவின் ஒளி வீசும் தென்றல் நீ.... நண்பனே நீயும் நானும் ஒன்று தான்...
நினைவுகளில் இருவரும் இரவை ஆளுகின்றோம்... கற்பனையில் கரைந்தவாறு.... பரந்த வானை வெல்ல உன்னை போன்று யாரும் இல்லை....அதனைப் போலவே அனுக்ஜனமும் என் கவியை எண்ணி காத்திருக்கும் என் மனதை வெல்ல ஒருவரும் இல்லை...

©raffu
  #GingerTea #love memories

#GingerTea #Love memories

7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu


புயல் காற்றின் வேகத்தில் என்னை வருடி பயணித்த ஊர்தி காலன் என்னை
முற்றுகையிட்டான் தடுமாறி நின்றேன் உந்தன் நினைவில் அந்நொடி பொழுது காலனின் பிடியிலிருந்து என்னை மீட்டாய் திடுக்கிட்டேன்
மனமும்
யாரிடமும் கூற வழி இல்லாமல் கதறி அழ உன்னிடத்தில் கூற முயல என் மனம் அதனை ஏனோ தடுக்க சுட்டெரித்தன அனல் தீ இத்தருண நொடிபொழுது என்னை மேலும் உயிர் பற்றி இழுக்க எப்பொழுது எழுவான் என் தலைவன் நிலவின் படுக்கையில் மயங்கினான் இன்று வெகுவாய் பற்றிக் கொண்டது என் ஆன்மா உடல் மட்டும் அலைகளைப் போல் எப்பொழுது காட்சியளிக்கின்றன எப்பொழுது தோன்றுவாய் என் முன் பைத்தியமே .... 
<

©raffu
  #raindrops ....love

#raindrops ....love #Love

7cc0f6aaf7ec6844a10463cd70846ff8

raffu

Village Life There is beauty around every bend.

©resh resh #villagelife #nature


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile