Nojoto: Largest Storytelling Platform
jayabaskar3862
  • 7Stories
  • 16Followers
  • 63Love
    1.2KViews

jaya baskar

  • Popular
  • Latest
  • Repost
  • Video
8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

அழகே
ரோஜா. இறைவன்
அழகோடு ஒப்பிடுவதற்குதான்
உன்னை படைத்தாரோ!!! 
🌹🌹

©jaya baskar
  roja /ரோஜா# quotes

roja /ரோஜா# quotes #கவிதை

187 Views

8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

தொலைதூரத்தில் நீ
இருந்தாலும்
உன் குரலை கேட்கும் அந்த
நொடி என் அருகில் இருப்பது 
உணர்கின்றேன். 🌹🌹🌹🌹

©jaya baskar
  தொலைதூரக்காதல்#love

தொலைதூரக்காதல்love #எண்ணங்கள்

167 Views

8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

இந்த பூக்களை
பார்க்கும்போது
என்னவனின்
முகம்
மட்டுமே
நினைவுக்கு வருகிறது

©jaya baskar
  love quotes/காதல் கவிதை🌹🌹🌹🌹🌹#quotes

love quotes/காதல் கவிதை🌹🌹🌹🌹🌹quotes

144 Views

8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

தனிமை
அனுபவத்தை
வார்த்தைகளால்
சொல்ல இயலாது. அதை
அனுபவிப்பவர்களால்
மட்டுமே தெரியும்.

©jaya baskar
  quotes/thanimai#quotes tamil

quotes/thanimaiquotes tamil #எண்ணங்கள்

202 Views

8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

Good morning🌞🌞🌞🌞🌞🌞

©jaya baskar
  good morning🌞🌞🌞#good morning

good morning🌞🌞🌞good morning #எண்ணங்கள்

183 Views

8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

நாம் செய்யும்
உதவிகளை
மகிழ்ச்சியோடு 
ஏற்றுக் கொள்பவர்கள்

நாம் உதவியென்று
கேட்கும்பொழுது உதவ மனம் வரவில்லை
என்பது
ஆச்சரியமாக
தான் 
உள்ளது

©Jaya Baskar
  உதவி#help

510 Views

8cd56340e7d7cda95fb95b52a2fc729f

jaya baskar

உலகில்
சுயநலமற்ற
உள்ளம் 
கொண்டவரே
அதிகமாக
பயன்படுத்தப்படுகிறார்கள்

©Jaya Baskar கவிதை#

கவிதை#

11 Love


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile