Nojoto: Largest Storytelling Platform
manic5668981334482
  • 50Stories
  • 51Followers
  • 381Love
    152Views

ஓருயிர்க்காதலன்

ஏளனப் பார்வை இங்கு ஏராளம்; ஏனென்று கேட்கா குரல் தாராளம்; அன்பு வைத்த மனம் உலகாளும்; அடிபட்ட மனம் கவியாளும்....!

  • Popular
  • Latest
  • Video
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

Some Dark Stories
Definitely Has
Bright Past...! #Isolated #Quotes #lonely #Lonelyness
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

விரல்களின் நுனியில்
வார்த்தைகள் அச்சிடப்படுகிறதே
தவிர,
ஆலோசிக்கப்படவில்லை...! #Life #lifequotes #pen #Pencil #tamil #tamilquotes
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

உறக்கம் பறிபோன இரவுகளில்
காதலோ இல்லை கானலோ
நினைவுகள் மட்டுமே 
இங்கு நிரந்தரம்...! #Star #Love #love❤ ##love #tamil #tamilquotes
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

இழப்பின் வழி
இருக்கும்போதே உணர்ந்துவிட்டால்,
என் நித்திரையும் இங்கு
விடியல் தேடி அலையாதடி...! #Love #Love #love❤ #tamil #tamilquotes
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

மொழி தெரியா ஊரில்
முகவரி தேடுவது போல்,
விதி அறியா நானோ
உன் விழிகளில் வீழ்ந்தேனடி...! #Eyes #Love #love❤ #lovequotes ##love #tamil #tamilquotes
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

கவிதை பேசும் விழிகள்
கவிஞனுக்கென்பதை மறந்து,
காதல் கொண்டு சென்றேனே.., 
மறுப்பொன்றுள்ளதை மறந்து...! #Love #love❤ ##love #lovehurts #lovepain #tamil #tamilquotes
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

tea quotes  இனிய கனவுகளோடு
இனிதான பொழுது
தொடங்குகிறது..,
உன் தேடலோடு...!

               - தேநீர் #Tea #tealove #tealover
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

ஏற்றுக்கொள்ள இயலா நிதர்சனம் ✨
#Love #love❤ #PARENTS

ஏற்றுக்கொள்ள இயலா நிதர்சனம் ✨ #Love #Love#PARENTS #thought #love❤ #nojotovideo

aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

Mother Is Not Just A Name ;
Its A Symbol Of Love.
No One Can Replace This Place,
Because No One Is Ready To
Loose Their Own Freedom, Life Style. 
Thats Why She Is Always 
Special To The Child Who Love Him
More Than Anyone...! #mothers_day #Mother #amma
aeef845e604eeaf8a03a7df21bcf4159

ஓருயிர்க்காதலன்

பலமுறை தேடியும்
கிடைக்கவில்லை,
காணாமல் போன நம்
காதலை எண்ணி அல்ல ;
கண்ணில் விழுந்த என் 
கனவுகளை எண்ணி...! #Moon #Love #love❤ #lovequotes #lovehurts
loader
Home
Explore
Events
Notification
Profile