Nojoto: Largest Storytelling Platform
dharshinic7325
  • 12Stories
  • 10Followers
  • 117Love
    202Views

Dharshini C

  • Popular
  • Latest
  • Video
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

எண்ணம் போல் வாழ்க்கை

©Dharshini C #Gulaab #quaotes
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

valkai la yara namburadhu nu therila....
yean na ellarum inga 
naduchu poi solla arambichutangaa...

©Dharshini C
  #alone #aloneonly
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட....

©Dharshini C
  #ArjunLaila #love
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

நம்முடைய அன்பு 
ஒன்றை பெரிதாக நினைக்கும் 
ஒருவருக்கு நம் தவறுகள் கூட 
சிறியதாக தான் தோன்றும்......

©Dharshini C
  #saath #love #lovequotes
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

அன்புக்கு நிகரானது
எதுவும் இல்லை
பாசத்துக்கு கட்டுப்படாத
மனிதர்கள் யாரும் இல்லை
உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்
என்றுமே பிரிவு
என்பது கிடையாது

©Dharshini C
  #mohabbat #love #lovequotes #loveforever
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

It is more important 
to be true than 
to be entitled
 to those who are
 alive....

©Dharshini C #BahuBali #love #lovequotes #loveforever
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

There is nothing wrong 
with changing
 ourselves for those 
who truly love us...

©Dharshini C
  #saath #love #lovequotes
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

# songs # Love # love forever

# songs # Love # love forever

cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

நம்மை முழுவதும் 
புரிந்துக் கொண்ட ஒருவர் 
நம் வாழ்வில் இருப்பது 
நமக்கு கிடைத்த 
மிக பெரிய வரம்...

©Dharshini C
  #loveyou #loveforever #tamilquotes #tamil
cbca217adfc2dd7f6e46a134a06449c1

Dharshini C

என்னுடைய சிறு இதயத்தில்
 உன் மீது பெரிய காதல்
 இருப்பதற்கு காரணம்
 உன் அன்பு....

©Dharshini C #smog love quotes #காதல் #அன்பு #கவிதை_பலகை

smog love quotes #காதல் #அன்பு #கவிதை_பலகை

loader
Home
Explore
Events
Notification
Profile