Nojoto: Largest Storytelling Platform
varadha5629
  • 65Stories
  • 27Followers
  • 911Love
    3.3KViews

amarathara

one who is alone with dreams

  • Popular
  • Latest
  • Repost
  • Video
ecddb07fee1023842217626e7023950f

amarathara

என் 
உள்ளம் என்ற
ஊஞ்சல்
அவள் உலவுகின்ற
மேடை




கேட்டதில் ரசித்தது

©amarathara
  #safar #எண்ணங்களின்_நடுவில் #amarathara#nojoto
#sweetold

#safar #எண்ணங்களின்_நடுவில் #amaratharanojoto #sweetold #வாழ்க்கை

ecddb07fee1023842217626e7023950f

amarathara

கண்காணிக்கப்படும் போது 
தவறுகள் நிகழ்வதில்லை எனில்
யாரை ஏமாற்றுகிறோம்,
யாரின் நம்பிக்கையை பெறுவதற்கு.

மனசாட்சிக்கு உண்மையை இருப்போம்

©amarathara
  #chaand #எண்ணங்களின்_நடுவில்
#amarathara#nojoto

#chaand #எண்ணங்களின்_நடுவில் #amaratharanojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

தூரமாகி 
பார்வையில் மறந்தாய்
நெருக்கமானாய்
நெஞ்சில்.

©amarathara
  #Woman #எண்ணங்களின்_நடுவில்
#amarathara#nojoto

#Woman #எண்ணங்களின்_நடுவில் #amaratharanojoto #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

உருகும் அன்பு
பெருகும் இன்பம்
அனைவரிடமும் அன்பு செய்வோம்

©anamika
  #adventure எண்ணங்களின் நடுவில்

#adventure எண்ணங்களின் நடுவில் #எண்ணங்கள்

ecddb07fee1023842217626e7023950f

amarathara

நினைவுகளின் 
நிழலிலே
நிஜத்தின்
கனவுகள்

©anamika
  #எண்ணங்களின் நடுவில்

#எண்ணங்களின் நடுவில் #கவிதை

ecddb07fee1023842217626e7023950f

amarathara

காணும் 
காட்சிகளில் எல்லாம்
கடந்த கால நினைவுகள்

©anamika
  #எண்ணங்களின் நடுவில்

#எண்ணங்களின் நடுவில் #எண்ணங்கள்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile