Nojoto: Largest Storytelling Platform
sivasakthim4704
  • 24Stories
  • 14Followers
  • 264Love
    955Views

Sivasakthi M

  • Popular
  • Latest
  • Video
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

©Sivasakthi M
  #adventure motivation
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

Single is nlonger a lack of optionso –

©Sivasakthi M
  #Problems single life
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

©Sivasakthi M
  #snowfall motivation
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

©Sivasakthi M
  #BhaagChalo motivation
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

நம்முடைய அன்பு ஒன்றை பெரிதாக நினைக்கும் ஒருவருக்கு நம் தவறுகள் கூட சிறியதாக தான் தோன்றும்

©Sivasakthi M
  #adventure soul
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

நம்முடைய அன்பு ஒன்றை பெரிதாக நினைக்கும் ஒருவருக்கு நம் தவறுகள் கூட சிறியதாக தான் தோன்றும்

©Sivasakthi M
  #JodhaAkbar love
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்I will always be with you, whether it is pleasure or pain in life

©Sivasakthi M
  #rush #love life
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

நாம் ஒருவருக்காக விட்டுக் கொடுக்க காரணம் நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு மட்டுமே

©Sivasakthi M
  #saath #love
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை

©Sivasakthi M
  #Tuaurmain pure love
fce12d2030c4c419600db467a0e0b77d

Sivasakthi M

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் என்பது இருவருக்கும் பொதுவானது.

©Sivasakthi M
  #walkalone love is blind
loader
Home
Explore
Events
Notification
Profile