Nojoto: Largest Storytelling Platform

New 'घुटना தமிழ்' Quotes, Status, Photo, Video

Find the Latest Status about 'घुटना தமிழ்' from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, 'घुटना தமிழ்'.

    PopularLatestVideo

அன்பின் இரவல்

தமிழ் எதிர்ப்பவர்கள் தலையெடுப்போம்... #தமிழ்....#தமிழ்...#தமிழ் #yqkanmani

read more
தீபமேற்றி இருளை அழிக்கும் வழக்கமாறி
இருளையேற்றி தீபம் அழிக்கிறோம்-இங்கே
வாழ வழியிது என்று -எவனோ
சொல்லும் சொல்லைக்கேட்டு தமிழை மறக்கிறோம்
பற்றியெறியும் ஆடைப்பார்த்து உயிரைக் காக்க 
அனைவர் முன்னே மானம் துறப்பாயா
ஏற்றம் இழைத்த தமிழ் மண்
தனிலே அதனை தோற்றம் செய்வாயா..?
தமிழை தட்டி தோள் கொடுப்போம்
இங்கே புதிதாய் வார்த்து எடுப்போம்
                                      
     தமிழ் எதிர்ப்பவர்கள் தலையெடுப்போம்... 
#தமிழ்....#தமிழ்...#தமிழ் 
#yqkanmani

அன்பின் இரவல்

...ட்டது #தமிழ் #தமிழ் #தமிழ் #yqkanmani

read more
ஆங்கிலம் தனை பறைசாற்ற
தமிழ் மொழியில் கவிதை
செய்ய கட்டளை வந்தது
மறுகணம் பேனா நுனி
   உடைக்கப்ப ...ட்டது #தமிழ் #தமிழ் #தமிழ்
#yqkanmani

Xavier Anthony

தமிழ் !* #nojotophoto

read more
 தமிழ் !*

அன்பின் இரவல்

#தமிழ்

read more
வியனுரு தமிழில் திசைமேவ
அச்சிறு பதம் அன்றோ..
வெகுழ திகழும் எம்மொழி
பார் புகழ காணும்..!
மாற்றான் தாய் வயிற்று
அருமை சோதரா..!
பார் புகழ காணும்..! #தமிழ்

Black Shadow Edits by Raghu Ravichandran

தமிழ்

read more
கல்லாய் மண்ணாய் நிலமாய், 
துளியாய், தேக்கமாய், ஆறாய், 
பிறப்பாய், நானும் தோன்றி,
அறிவாய் நான் உணர! 
ஓர் அறிவின் புல்லாய், 
முதல் ஆறு அறிவின் மனிதனாய் நான் வலம் வர
சிந்தை தான் மறந்து, 
பிறந்த காரணம் நான் அறிந்து ,
ஒவ்வெரு உயிரும் வந்து செல்ல 
போகும் முன் பலவும் அழிந்து போக!
நிலை பெற சிலவை காக்க 
உயிரும் அற்று போனாலும் சிரிப்போடு செல்வேன்!
என் மொழி என் மூச்சி நின்று போகும் வரை நேசித்தேன் என நான் செல்வேன் நிம்மதியாக!
 தமிழ்

Dr Dhinesh SDK

தமிழ்

read more
கடவுளால் மட்டுமே முழுமையாக செய்யக்கூடிய செயல் ...நம்மீது
மன்னிப்பு தமிழ்

PGN NAGU

#தமிழ்

read more
உங்களின் நேற்றைய தோல்விக்கான காரணங்களைக் கண்டறியா விட்டால்....🤔
 நாளைய வெற்றியை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்....😪 #தமிழ்

SAKTHI

#தமிழ் #Quote

read more
கண்நாடியில் கூட ஈரமுண்டு
ஆனால்
மனதில் இல்லை........ #தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

தமிழ்

read more
வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று   வாழ்க...
மகிழ்ச்சி என்றும்  நிறைந்து இருக்கட்டும்.. 
இனிய  தமிழ்  புத்தாண்டு  வாழ்த்துக்கள். ☺️ தமிழ்

Leveen bose

#தமிழ்

read more
எளிய வீடு, நிறைய கனவு, 
தீரா பற்று, ஓயா உழைப்பு, 
முடியாத முயற்ச்சி, கடினமான பயிற்சி, 
புத்தியை புதுப்பி, திறமையை செதுக்கி,  
உனகென 🌏 உலகம் உருவாக்கு,
அல்ல உலகத்தை உனதாக்கு!
சரித்திரம் தவிர்க்கமுடியாத பெயர், 
நீ, என உயர்! #தமிழ்
loader
Home
Explore
Events
Notification
Profile