Nojoto: Largest Storytelling Platform

New anupamaparameswaran Quotes, Status, Photo, Video

Find the Latest Status about anupamaparameswaran from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, anupamaparameswaran.

    LatestPopularVideo

Sreeram

முத்து கவிகள்

சாயல் 

மயில் நடனம் கண்ட 
விழியழகை - நீ 
சடசடவென்று 
சிமிட்டுகிறாய்...
தோகை கணக்காய்
நெளிகிறதே - நின் 
புருவம் இரண்டும் 
சிதைக்கிறதே...

இமையின் மயிர்கள் 
நெளிவதுவும் 
கருவிழி உருண்டு 
சுழல்வதுவும்...
மயிலின் அசைவாய் 
தெரிகிறதே- நின் 
மதிமுக கவர்ச்சி 
மொழி நடையில்...
#மயில்_வடிவு 
#மங்கை_நெளிவு  Anupama parameswaran 
#anupamaparameswaran

Happy Hi

RICKY Mishra

N~101 // zulfo Ko sanwaar kar rkha kro...// in pic:- anupamaparameswaran 👸 (south indian actress)💕 #nojotohindi nojoto #Actress #Beauty #Life #Love #FAN #Dil #शायरी

read more
Apne chahne walo Ko to bekheir kar rkha h tumne,
Apne zulfo Ko to sanwaar kar rkha kro... 


@tasveer_lafzon_mein #N~101
// zulfo Ko sanwaar kar rkha kro...// 

in pic:- anupamaparameswaran 👸 (south indian actress)💕

#nojotohindi #nojoto #actress #beauty
loader
Home
Explore
Events
Notification
Profile