Login to support favorite
creators
Find the Latest Status about kavidhai from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kavidhai.
Ajay
ஆயிரம் பல்கலை கழகத்தில் படித்தாலும் கற்றுக் கொள்ள முடியாத பாடத்தை கற்றுக் கொண்டேன் உன் ஒற்றை புறக்கணிப்பில்.... ©Ajay Theera kavidhaigal 💕
Ajay
காதலில் ஊடல்கள் இருக்கலாம் வெறுப்பு இருக்க கூடாது ஊடலுக்கு பின் காதல் மலரும் வெருப்பு வந்துவிட்டால் அது என்றும் மாறாது மறையாது.... ©Ajay Theera kavidhaigal 💕