Find the Best kavidhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutkavita in hindi love, marathi kavita on love, hindi love kavita, love kavita, love kavidhai,
Keerthi.Shraddha
நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காற்றில் எட்டும் நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும் ©Keerthi.Shraddha kavidhai #kavidhai #quaotes #love #romance
Prem Anand Nallathambi
மதத்தை வெறியாய் பின்பற்றுபவன், மனிதத்தை இழக்கிறான் ©Prem Anand Nallathambi #madham #manidhan #kavidhai image created by app Dream by Wombo
Crazy Guy Javee 🦋
யார் சொன்னது!?!?! என் காதல் தோற்றுவிட்டது என்று!!!? கரம் பிடிப்பது மட்டுமே காதலில் வெற்றி என்றால்..... தோற்பது என்றுமே..... உங்கள் எண்ணம் மட்டும் தான். நிஜங்களோடு மட்டுமல்ல நினைவுகளோடு வாழ்வது கூட.... காதலில் வெற்றி தான். #javee #kavithaiyai_neesikkum_ #kavidhai
#Javee #Kavithaiyai_neesikkum_ #kavidhai
read moreCrazy Guy Javee 🦋
எல்லா காதலும் மண்ணில் தான் வாழ வேண்டும் என்றில்லை சில காதல் மோட்சம் கொண்டு சொர்கத்திலும் வாழும் ... #cinemagraph #javee #tamil #tamilquotes #yqtamil #yqthought #kavidhai
#cinemagraph #Javee #tamil #tamilquotes #yqtamil #yqthought #kavidhai
read morePrem Anand Nallathambi
இசையில் கொஞ்சம் மறந்து, கொஞ்சம் சிரித்து, புன்னகைத்து, கொஞ்சம் அன்பை பகிர்ந்து, கொஞ்சம் கவிதையில் மனதை தொலைத்து, மழலையை போல விளையாடி நிம்மதியாய் சோறுண்டு, மனதை லேசாக வைத்துதான் பாரேன் !! ©Prem Anand Nallathambi #mazhalai #kavidhai #Anbu Image courtesy:https://www.boredpanda.com/happy-children-playing/?utm_source=google&utm_medium=organic&utm_campaign=organic
முத்து கவிகள்
அப்படியும் இப்படியும் மனதுக்கு நிகராக கண்களில் காரணங்கள் விளங்கிவிட்டால் இமைகளின் துடிப்பு எப்படித் தான் இருக்குமோ இதயத்தின் பாதி பாரம் குறைந்தடுமோ #கற்பனை கற்பனை #kangal #kavidhai #sindhanai_kural #poemtime
கற்பனை #Kangal #kavidhai #sindhanai_kural #poemtime
read moreமுத்து கவிகள்
கனவே கவியே காதல் நிறமே, என்னில் கலந்த செந்நிற சீரே. மதியே முகமே யௌவன வடிவே, மனமே முழுதும் தந்தன இசையே. அழகே அன்பே நிதமும் நீயே, கனவில் மலரக் கண்டேன் நானே. தமிழும் இசையும் தந்தவள் நீயே, உனக்கே உயிரே என்றும் நானே..... First Love is best First Love will last ever #kaadhal #firstlove #90skid #kavidhai #kanavu
First Love is best First Love will last ever #kaadhal #FirstLove #90sKid #kavidhai #kanavu
read moreமுத்து கவிகள்
தமிழும் காதலும் ஒற்றை பாரம் ஒருவித மாயை ரசிப்பது கடிதே கொண்டால் சுகமே புரியக் காலம் நீளப் போகும் அறிந்தால் அதுபோல் காவிய மேதே கணிவது கனவே தினமும் அதுவே வாழ்வில் உண்டே காதல் ஒன்றே #yqkanmani #yqbaba #yqquotes #yqtales #kaadhalkavingan #காதல் #kavidhai
#yqkanmani #yqbaba #yqquotes #yqtales #kaadhalkavingan #காதல் #kavidhai
read moreமுத்து கவிகள்
நாம் இருந்த இடத்தில், இன்று நான் மட்டும். இலைகளை உதிர்த்த மரமும், என்னுடன். பாவம் யாருக்காக, என்று இருவரும், பகிர முடியாது, புரிந்து கொண்டோம்.... #காத்திருப்பு #அழகியல் #காதல் #kaadhal #kavidhai #kaadhalkavingan #காதல்கவிதை #காதல்_வலி #lovequotes #lovelife
#காதல் #kaadhal #kavidhai #kaadhalkavingan #காதல்கவிதை #காதல்_வலி #lovequotes #lovelife
read more