Nojoto: Largest Storytelling Platform

New Deleted scene Quotes, Status, Photo, Video

Find the Latest Status about Deleted scene from top creators only on Nojoto App. Also find trending photos & videos.

    LatestPopularVideo

ply MOVIES

Avengers Endgame deleted scenes #Shorts #Marvel #Avengers #AvengersEndGame #films

read more

அன்பின் இரவல்

deleted scene of ake . . #மௌனத்தாரகை #காதலியம்

read more
எங்க இருக்க நீ... உன் whatsapp ல நீ online இருக்கன்னு காட்டுது... ஏதோ சுயமரியாதை மட்டு மயிருன்னு உன்கிட்ட பேசாம இருக்கேன்.. அழுகையா வருதுடி ஆம்பள அழுக கூடாதுன்னு வெட்டி வசனம் பேசுரே.. எனக்கு இப்போவே உன் கால கட்டி பிடிச்சு அழுகனும் தோணுது.. ஒரு ஆம்பள சொல்றே சத்தியம தோத்துட்டேன்.. நீ வரமாட்டேன்னு மூளைக்கு தெரியுது ஆனா இந்த மனசு இருக்கே.. ஒவ்வொரு நாளும் உன்ன எதிர்பாக்குது.. உன் ஞாபகம் என் உயிரை தீங்குது... என்ன நீ ஏத்துகலனாலும் பரவாயில்லை உங்க வீட்டு நாய் இருக்கிற அன்புல பாதி காட்டு.. பச்சையா கெஞ்சுறேன்ல.. ஏனா எனக்கு உன்ன என் சுயமரியாதைக்கு மேல பிடிச்சிருக்கு...! யோசிச்சி பாரு இப்போ மணி 1 உன்ன பத்தி இப்போ உங்க அம்மா கூட நினைக்க மாட்டாங்க நிஹா ஆனா நினைப்பேன்.. உங்க அப்பா தன் அன்ப இரண்டு மகளுக்குன்னு தனியா பிரிச்சுதான் காட்டுவாரு ஆனா.. காட்டுற அன்பு உனக்கு மட்டும் தான் நிஹா..  deleted scene of ake
.
.
#மௌனத்தாரகை #காதலியம்

அன்பின் இரவல்

deleted scene of future write up... . . #காதலியம் #மௌனத்தாரகை

read more
டே.. பிரக்ஞயன், நிஹாரிகா உன்ன விட்டு போன பிறகும், ஏன்டா அவள இவளோ தூரம் நெனைச்சுட்டு இருக்க... என்று வைஷாலி கேட்க பிரக்ஞயன் என்ன சொன்ன வைஷாலி.. அதற்கு அவள் ஏன் இவளோ தூரம் நினைக்குறேன்னு கேட்டே... உடனே அவன் ஹ்ம்ம் நினைக்கிறேன் அதான் பிரச்சனையே, எப்படி மறக்க முடியும் வைஷாலி,  எனக்கு நாய் மேல பெருசா நாட்டமே முந்தி இருந்தது இல்ல..ஆனா இப்போ கதையே வேற சொல்றேன் கேளு முந்தி ஏதோ ஓரு நாள் நானும் அவளும் மெஸ்ஸேஜ் ல பேசும் போது.. சொல்றா.. நாய் உன்ன அவளோ அன்பா..! பாத்துக்கும் அதோட அன்ப, காதல, முத்தத்த, நக்குறது மூலமா.. வெளிப்படுத்தும் அப்படின்னு சொல்லுட்டு போயிட்ட இன்னைக்கு வர ஏன் இப்போ வர இதோ நிக்குதே என் செல்ல நாய் அவள எனக்கு அதோட முத்தம் மூலமா ஞாபகம் படுத்துறப்போ நினைக்காம என்ன செய்ய சொல்ற..! எனக்கு ஒரு வாழக்கைய  இன்னொரு கோணத்தில அணுக சொல்லிக்குடத்தா.. இந்த மாதிரி சின்ன சின்ன அன்புல என் ஜீவன் இருக்கு வைஷாலி...! deleted scene of future write up...
.
.
#காதலியம் #மௌனத்தாரகை

shazeb ansari

deleted scene from gadar movie Fun fundaoflife Memes viral Trading

read more

Abundance

blopper deleted scene 😡😡वहाँ गंदे बच्चों ने पार्क में परेशान कर दिया 😇😇डांस करने लगे 😏😏 #Thoughts

read more

Pratnya

Love is possible after
 Friendship..


But Friendship after Love..

 is so hard 😣 #deleted #delete #deleted

Subham sonkar

All number deleted #Shayari

read more

Forig Ali

#delicate deleted memories

read more
Delete..
i can delete your photas 
teat and number 
but how do i delete your face 
voice and our memories

©Forig Ali #delicate deleted memories

kuldeepjkkc

Reposted bcoz deleted #nojotovideo

read more

KETAN writes

my life deleted #ExpectationFromLife

read more
Expectations Expectations वक़्त के 
साथ सब ठीक हो जायगा
Reality वक़्त के साथ 
 आदत हो जायगी

©KETANSINH CHAVDA my life deleted

#ExpectationFromLife
loader
Home
Explore
Events
Notification
Profile