Nojoto: Largest Storytelling Platform

New ramar pachai Quotes, Status, Photo, Video

Find the Latest Status about ramar pachai from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, ramar pachai.

    LatestPopularVideo

Yaser

pachai kiligal #Poetry

read more

Tamil selvan

ramar ymc nandhanam hastag #Comedy

read more

Karthick raja

Sri ramar brokes the Shiva dhanush(no one can broke) 🙏🙏🕉️JAI SRIRAM #Knowledge

read more

Arjuna Abimannan

இந்த உலகின் ஆகச்சிறந்த ஆளுமை நட்புவட்டத்தில் இவனே.... என்றும்... என் முதல் ஆண் நண்பன்... என் இண்ணனை ஒத்த தோற்றம் ஆகையால் பிணைத்துக்கொண்டோம்

read more
இந்த உலகின்
 ஆகச்சிறந்த ஆளுமை
நட்புவட்டத்தில்
இவனே.... என்றும்...
என் முதல் ஆண் நண்பன்...
என் அண்ணனை ஒத்த
தோற்றம் ஆகையால்
பிணைத்துக்கொண்டோம்
நண்பர்களாய்.... திரைப்படங்களில்
காணப்படும் ஆண் பெண் 
நட்பல்ல... எங்களிடையே....
ராமரும்,தனபாலும்
இல்லாத கல்லூரி நாட்கள்
என் வாழ்வில் இல்லை...
இருவரும் குட்டை...
நான் சற்று வளத்தி...
SIM card வாங்கியே ராமர்
செருப்பு தேய்ந்து விட்டது....
நான் எப்போது தொடர்பு கொண்டாலும்,உடனே பதிலளிப்பவன்....
ஒரு நாள் கையில் 500 ரூபாய்
தான் வைத்திருந்தான்...
எனக்கு clip வேண்டும்
என்றவுடன் பெரும் பகுதி
தொகையில் வாங்கி தந்தவன்...
சின்ன சின்ன ஆசைகளை நிறைவு
செய்வதில் இவனுக்கு நிகர்
இவனே... முதல் பெண்( நான் தான்)
அவ்வூரில் தலைவர்
சிலைக்கு மாலை அணிவித்திட
வாய்ப்பளித்தான்...முடியாதென்பது
இவனகராதியில் இல்லை...ப்பா.....
அழகிய தருணங்கள்
முன்னரே திட்டமிடப்படுவதில்லை....
கருவறை சொந்தங்களல்ல....கல்லறை வரைபந்தங்களாயிருப்போம்
என்ற திட நம்பிக்கையுண்டு....
அம்பானி,அதானியை விட
அதிபதி அன்பில்,நேசத்தில்,
உறவுகள்,நண்பர்களைபேணுவதில் நீ செய்த எந்த உதவிகளையும் நினைக்காமல் இருக்க வாய்ப்பில்லை இராமர்...
ரேவதி,ஆதிரா,ஆத்விக் யாவரும்
நலமுடன் மகிழ்வுடன்
வாழ வாழ்த்திடும் தோழி
இவள்
அர்ச்சுனாB.A.( English Literature)
Fr/ o Ramar,Dhanabal,........
2008-2011 Batch
National College,Trichy,
 இந்த உலகின்
 ஆகச்சிறந்த ஆளுமை
நட்புவட்டத்தில்
இவனே.... என்றும்...
என் முதல் ஆண் நண்பன்...
என் இண்ணனை ஒத்த
தோற்றம் ஆகையால்
பிணைத்துக்கொண்டோம்
loader
Home
Explore
Events
Notification
Profile