Nojoto: Largest Storytelling Platform

New gravity Quotes, Status, Photo, Video

Find the Latest Status about gravity from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, gravity.

Stories related to gravity

    LatestPopularVideo

पंडित सरल शर्मा✍️✍️

#Padosi#gravitygravitypadosi😂😂🤣🤣

read more
मैं तो अपनी पड़ोसन को ही असली न्यूटन मानता हूं
जब भी  उसे देखता हूँ गुरुत्वाकर्षण पैदा हो जाता है...!
😂😂😂🤣🤣🤣😜😜😜😜 #padosi#gravity#gravitypadosi😂😂🤣🤣

gravity quotes

Instagram: gravity_quotes_pn #தமிழ் #புத்தாண்டு #என்_தூலின்_பதிவு #yqbaba #yqkanmani #gravity_quotes

read more
உலகம் பசுமை பெறட்டும்.
உலகம் செழிப்பு பெறட்டும்.
உலகம் அன்பு நிறையட்டும்.
உலகம் மழைநீர் பெறட்டும்.
உலகம் நிம்மதி அடையட்டும்.
உலகம் மகிழ்ச்சி அடையட்டும்.
உலகம் பொறுமை பெறட்டும்.
உலகம் வளர்ச்சி அடையட்டும்.
உலகம் இன்பம் நிறையட்டும்.
உலகம் ஆழ்மன தூய்மை ஆகட்டும்.
உலகம் புதுப்பொலிவு ஆகட்டும்.
உலகம் முழுவதும் மனிதம் பிறக்கட்டும்.

 🙏இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Instagram: gravity_quotes_pn

#தமிழ் 
#புத்தாண்டு 
#என்_தூலின்_பதிவு 
#yqbaba 
#yqkanmani 
#gravity_quotes

gravity quotes

climate lovers #insta: gravity_quotes_pn #gravity_quotes #என்_தூலின்_பதிவு

read more
வசந்தகாலம்

பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகை கண்டேன்.
              .
              .
              .
பூக்கள் என்னவள் கூந்தலில் சென்றபின்...


என்_தூலின்_பதிவு
10/06/2020
PraveeN_kumar_lk climate lovers
#insta: gravity_quotes_pn
#gravity_quotes 
#என்_தூலின்_பதிவு

gravity quotes

.? #gravity_quotes #en_thoolin_pathivu #yqbaba #yqkanmani #என்_தூலின்_பதிவு #gravity_quotes_pn ...

read more
எப்படி மறப்பது
எப்படி மறந்து வாழ்வது...

இதை அறிந்தவன் _____.?





என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk .?

#gravity_quotes 
#en_thoolin_pathivu 
#yqbaba #yqkanmani 
#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes_pn ...

gravity quotes

கடல்=ஆக்ஸிஜன்+காலநிலை insta: gravity_quotes_pn #gravity_quotes #என்_தூலின்_பதிவு

read more
     ‌


   கடலடியில்

கடல் தான் நம் பூமிக்கு
காலம் கடக்கவும் ,கடல்வாழ் உயிரினங்களுக்கும் உயிர்

...
அது ஆக்ஸிஜன் தருவதை 
அறியாத சிலர் அதில்
அழியாத ,மக்காத குப்பைகளையும்,கசிவும்
கடலுக்கு அளிக்கின்றனர்.  அது நமக்கு நாசியில் செல்லும் காற்றை  அடைத்துக்  கொண்டிருக்கிறது என்பதை நினைவுப்படுத்துகிறது.இன்று

 உலக பெருங்கடல் தினம்
    2009 -2020- june 8...



என்_தூலின்_பதிவு
praveeN_kumar_lk
08/03/2020




 கடல்=ஆக்ஸிஜன்+காலநிலை
insta: gravity_quotes_pn
#gravity_quotes 
#என்_தூலின்_பதிவு

gravity quotes

#என்_தூலின்_பதிவு #en_thoolin_pathivu #gravity_quotes #gravity_quotes_pn #yqkanmani believe #Faith #Believe

read more
 நம்பிக்கை  ஒருமுறை இழந்து விட்டால்
திரும்ப அவர் மேல் நம்பிக்கை வருவது மிக கடினம்.





என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #என்_தூலின்_பதிவு
#en_thoolin_pathivu 
#gravity_quotes 
#gravity_quotes_pn 
#yqkanmani 
#believe 
#faith

gravity quotes

#என்_தூலின்_பதிவு தொடரும் நம் பயணம்...... #gravity_quotes #gravity_quotes_pn #en_thoolin_pathivu

read more
நீ நான்
ஒருநாள்.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #என்_தூலின்_பதிவு 

தொடரும் நம் பயணம்......

#gravity_quotes 
#gravity_quotes_pn 
#en_thoolin_pathivu

gravity quotes

out of love quotes, she is beautiful #என்_தூலின்_பதிவு #gravity_quotes #en_thoolin_pathivu #gravity_quotes #gravity_quotes_pn yqkanm #yqkanmani

read more
எதுகை மோனை உவமை
அத்தனையும் அவளை நினைத்து கவி வடித்தால் 
புவி அழகே என் கவியில் அடங்கி விடும்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk  out of love quotes, she is beautiful

#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes 
#en_thoolin_pathivu 
#gravity_quotes 
#gravity_quotes_pn 
#yqkanm

Love Fashion

I can’t change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination. #gravityfashionlove

gravity quotes

amma... #Mom #என்_தூலின்_பதிவு #gravity_quotes #gravity_quotes_pn #motherlovequotes #MothersDay #அம்மா #newtamilquotes

read more
............ amma...


#mom 
#என்_தூலின்_பதிவு
#gravity_quotes
#gravity_quotes_pn
#motherlovequotes
loader
Home
Explore
Events
Notification
Profile