Find the Latest Status about appa ponnu quotes in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, appa ponnu quotes in tamil.
Yazhini Pappa
அன்புள்ள அப்பா ! தயைமிகு தந்தை! நாணயமான நண்பன் ! பாசமுள்ள பகைவன் ! அறிவுள்ள ஆசான் ! கோபத்தில் குழந்தை ! இரக்கத்தில் இறைவன் ! ஈகையில் ஈசன் ! ©DharshanYazhini Appa ponnu❤️
Appa ponnu❤️ #Quotes
read moreYazhini Pappa
தங்கியிருந்த தாயின் கருவறை புனிதமானது அதே போல நாம் விழும் போது தாங்கிக் கொண்ட அப்பாவின் தோள்களும் புனிதமானது. ©DharshanYazhini AppA Ponnu❤️
AppA Ponnu❤️ #Love
read more