Nojoto: Largest Storytelling Platform

New philo ridge farm Quotes, Status, Photo, Video

Find the Latest Status about philo ridge farm from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, philo ridge farm.

    LatestPopularVideo

கவிஞர் லாரா

Philo

read more
Dear Philo . . . 
காமம் மட்டும்
காதல்
இல்லை...

கட்டிக்கொள் . . . 
இனி(யும்)
நம்
அன்பில்
மாற்றமில்லை ! Philo

கவிஞர் லாரா

Philo

read more
உனை
நீங்கி 
என்னால் 
ஏதும் 
வினை புரிந்திடலாகாது !
விரைந்து வா . . . Philo

கவிஞர் லாரா

Philo

read more
மழைநாளில் 
மடியோடு தவழ்ந்திடு ; 
இல்லையேல் 
இவள்
மடி சேரும் 
நாள் மட்டும் 
மழையே நீ பொழிந்திடு ! Philo

Faisal Ameen

philo#####

read more
life never ends it only changes from to form 
 by faixi philo#####

கவிஞர் லாரா

Philo

read more
உன்‌
நிழல் 
என்னோடு
ஒட்டியிருந்தால் 
போதும் ;
என் காலம்
நீண்டு வாழும் ! Philo

கவிஞர் லாரா

Philo

read more
கலவி கொள்தல்
மட்டுமன்றி ,
உன்னுடன்
கரங்கள் கொள்வதும் ,
காமமே ! Philo

கவிஞர் லாரா

Philo

read more
என்
எண்ணங்களின்
பிம்பங்களாய் ,
என் கண்ணில்
எப்போதும்
நீயே தான் . . . 
தெரிகிறாய் ! Philo

கவிஞர் லாரா

Philo

read more
உன் 
மெய்
தீண்டும்
தூரம்
மட்டும் . . .
என் வாழ்வுப் பாதை 
என் வசமாக வேண்டுமடி ! Philo

கவிஞர் லாரா

Philo

read more
உன்னை
அணிந்த 
பின்னர் தான் ...
என் வாழ்வின்
வண்ணம் மாறியதே ! Philo

கவிஞர் லாரா

Philo #paidstory1

read more
உன்
மௌனமெனும்
தீயால் ,
தீண்டாமலே
கொள்ளி
வைக்கிறாய் ! Philo  #paidstory1
loader
Home
Explore
Events
Notification
Profile