Find the Latest Status about frog story for motivation from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, frog story for motivation.
Yogesh Ram Kumar
We think too small, like the frog at the bottom of the well. ... ©Yogesh Ram Kumar #truecolors frog 🐸 life#motivation #love
#truecolors frog 🐸 lifemotivation love #Motivational
read moreமுத்து கவிகள்
வாழ்வியல் தன்னிலை அறியா தவளை ஒன்று, தாவித் தாவி சென்றது பலநாள். குளத்தின் வாசம் கண்டது மயங்கி, தாமரை கொடியில் சிக்கி இற்றதாம். அடடே இதுவே அழகாய் குளிரே, ஆஹா ஓஹோ பூவிது பொலிவே. என்றது கூடி பெருத்தது உறவாய், தாமரை கூட்டம் அழைத்தது விருந்து. உருட்டி புரட்டி கொடிகளும் இலைகளும், உண்டது உறவின் கலப்பின் இணையாய். தாமரை தாளின் மரபியல் காணாது, உண்டது உணவின் பரவிற்று நஞ்சாய். உறவின் விடையாய் முழுதாய் மறைவாய் ஆனது களப்பின் அழிவின் அழகாய். இனம்_இனத்தோடு நுணுக்கம்_வரைவு #frog #story #lifequotes #lifelessons #tamil #tamilan
#frog #story #lifequotes #lifelessons #tamil #tamilan
read more