Find the Latest Status about quotes on life reality from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, quotes on life reality.
Sreekrishna
White தனிமையில் மனதோடு பேசும் உரையாடல்கள் எண்ணங்களை செம்மையாக்குகிறது... ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
White தினந்தோறும் சந்திக்கும் சவால்களை சிரிப்பால் வெல்லுங்கள் .. வெறுப்பு கொண்ட மனதுடன் போராடி தோற்காதீர்கள் !!! ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள் என்றும் தேடல்களாக!!! ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
துணிவே உங்கள் வாழ்க்கைப் பாதையின் வளர்ச்சிக்கான திறவுகோல்... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
Sea water உறுத்தல்கள் இல்லாமல் வாழ வேண்டுமானால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்!!! ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
Disappointment comes only from believing in the blind words of others. ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
Black புது வருடத்தின் முதல் நாள் வரும் ஆர்வமும் ஆற்றலும் தொடர்ந்து வருமேயானால் அதுவே செழிப்பான வளர்ச்சிக்கு படிக்கல் ஆகும்... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
நேரத்திற்கு ஏற்றார் போல் பேசும் வார்த்தைகளை ஏற்கும் உறவுகள் இயல்பான குணத்தின் வார்த்தைகளை ஏற்பதில்லை ©Sreekrishna #Life #Reality
Life #Reality
read moreSreekrishna
காலம் எல்லா வலிகளையும் மாற்றி விடுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முயலாமல் காலத்தை வீணடித்து புலம்பி கொண்டிருக்கிறோம் ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தான் மனம் போன போக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read more