Find the Latest Status about nila nila odi vaa tamil rhymes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, nila nila odi vaa tamil rhymes.
Sri Nivetha
என் உடல் குளிரில் சிலிர்பதை கண்டு... அவன் கம்பலி இடுகிறான் நிலவொளியால்... உடல் சிலிர்பதை கூட அறியாமல்... அவன் அழகில் மெய்சிலிர்த்து நிற்கிறேன் அவனின் கத கதப்பில் நான்.... #tamil #nila #moonlight Nilavudan naan...
#tamil #nila #moonlight Nilavudan naan...
read moreஜீவந்த்
காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ ஆணா ?? பெண்ணா ? உந்தன் பால் என்னவோ ? வானில் தவழும் பால் மேனியுடைய பச்சிளம் குழந்தை அவள் ! நிகரில்லா அழகிற்கு என்றுமே சொந்தமான காரிருள் கன்னி அவள் ! கவிபாடும் கவிஞர்க்கு அம்சமாய் கிடைத்த முதல் காதலி அவள் ! அன்னமூட்டும் அன்னைக்கு அதிசயத்தின் ஓவியமாய் இரவின் தோழி அவள் ! துன்பத்தில் வாடுபவர்க்கு அன்பின் உருவாய் தாலாட்டும் தாய் அவள் ! கனவுகள் பூக்கும் வேளையில் தினம்தினம் வரும் தேவதை நிலா !! கவிபாடும் கவிஞருக்கு அழகின் அம்சமாய் உவமையின் காதலி நீ ! அன்னமூட்டூம் அன்னைக்கு அதிசியத்தின் ஓவியமாய் இரவின் தோழி நீ ! பாசப்பிரிவில் வாடுபவருக்கு அன்பின் உருவமாய் தாலாட்டும் தாய் நீ ! அறிந்தேன் தெளிந்தேன் காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ பெண் நிலவே !! பெண் நிலவே !! -ஜீவந் Nila
Nila
read moreSHIRSENDU KARMAKAR
Bangladesh vs Ireland, 1st ODI Bangladesh won by 183 runs BAN - 338/8 (50) IRE - 155 (30.5) CRR: 5.03 Player of the Match Towhid Hridoy ©SHIRSENDU KARMAKAR #ODI