Find the Latest Status about kannullo nee roopame song from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kannullo nee roopame song.
vinitha baskaran
உன்னை நினைத்து எழுதும்போது பேனாவிற்கும் வெட்கம் வந்ததோ ... எழுத வார்த்தை இன்றி மௌனமாய் நின்றது... nee
nee
read moreSam Daniel Raj
கணநேரம் பிரிவுகள் உன்னுடன் என்றாலும், என் நெஞ்சம் தாங்காது கண்ணம்மா! விழிமூடி அசந்தாலும் உன் பிம்பம் தான் எந்தன் கண்ணில், ஓயாமல் ஓடும் பொன்னம்மா! என் தாரகை நீ தானடி, நிழலாக உன்னோடே வருவேனடி! என் ஞாலமும் நீதானடி, வெண்மதியாக உன்னை சுற்றி வருவேனடி!! ©Sam Daniel Raj A small stanza reprisal of " Mudhal Nee Mudivum nee" Title song from the movie!! #hills #Love