Nojoto: Largest Storytelling Platform

New ep10 Quotes, Status, Photo, Video

Find the Latest Status about ep10 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, ep10.

Stories related to ep10

    LatestPopularVideo

அன்பின் இரவல்

உன் பேரென்ன ep10 .The end...! . #உன்_பேரென்ன #காதலியம் #யட்சினி

read more
ஆமா நீ கவிதைல எப்போவும் சொல்ற மாதிரி லவ் பண்றத விட அத சொல்லிக்க நல்ல கதை வேணும்ன்னு அதான் லதா கிட்ட சொல்லி இப்படி ஒரு செட்டப் பண்ணே.. இத சொல்லாம இருந்துருப்பேன்., ஆனா காதலிக்கிட்ட வரைவேன் சொன்ன ஒரு பொய்க்கு வரைஞ்சு உண்மை ஆக்குனவன் நீ.. உன்கிட்ட பொய் வரல. அதுக்கு நான், அப்போ லதா வோட ப்ரெண்ட் ஆ நீ.. ஆமான்னு சொன்னா. பின் அப்போ அந்த போன் கால்ன்னு சொல்ல அதுவா உன் பிறந்தநாளுக்கு போனவருசம் hdfc பாங்க்ல இருந்து விஷ் பண்றோம் பண்ணது நானே..! அடிப்பாவி மாஸ்டர் பிளான் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இவளோ தெரிஞ்ச உனக்கு என் பேரு தெரியாத என்ன..? அதுக்கு அவ தெரியும் இருந்தாலும் நீயே சொல்லு 
"உன் பேரென்ன..!" 
கதையாக்கம் "யட்சினி வைஷாலி"
... ஹே என்ன நம்ம கதையை கதையா கொஞ்சம் 40% மிகைப்படுத்தி எழுதி இருக்க. அதுவும் என் பார்வையில் கதை நகர்த்தி இடையில நீ பேசுனதுலா ரொம்ப நல்ல இருந்துச்சு ஆனா எதுக்கு இது.., அதுக்கு வைஷாலி சொன்னது ஒரு எழுத்தாளனுக்கு  ஒரு கதை தான் சரியான காதல் பரிசா இருக்கும்ன்னு நினைச்சே, இனி இதுல வர மிகைகள் நிஜமாக்க பார்ப்போம்.. அப்பொறம் நேத்து நீ குடுத்த உடுப்பி ரசம் வேற லெவல்..! உனக்காக மட்டும் இன்ஸ்டாவில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அங்க நீயும் நானும் தான். இனி தான் ரியல் ஸ்டோரி ஸ்டார்ட்ஸ்..!
வைஷாலி ஐ லவ் யூ..! உன் பேரென்ன ep10
.The end...!
.
#உன்_பேரென்ன #காதலியம் #யட்சினி

Kapil Nayyar

Anil Ambani Ki Kahani #MoralStories Ep10 "Kaam Krodh Sangat Durjan Ki" "Family is Everything" Asmita Singh

read more

CalmKazi

#thumbsizedstories #Ep10 Fairy Tales Click #thumbsizedstories for more. My first entry for #myshortlovestory challenge by Ananya Mathur #Marriage #Arranged #yqbaba #yqtales #fairytales #microstory #calmkaziwrites

read more
Both of us sat in each corner of the courtyard, as our family members talked about childhood memories.

My grandpa recollected tales of how he thought he was Prince Ivan, for a ridiculous number of years into puberty, for his fascination with Russian Folk Tales was also shared by our grandma. As children, after marriage they still did a role play as Prince and Princess. 

As we moved through the generations, our dad recollected his tales of being Prince Charming in a fancy dress competition and my mum played Cinderella in her own school some 200 miles away. Strange are the twists of fate.

She smiled at me while sipping tea, our eyes met, the fairy tale had just begun. #ThumbSizedStories #Ep10

Fairy Tales 

Click #ThumbSizedStories for more.

My first entry for #myshortlovestory challenge by Ananya Mathur

Kapil Nayyar

Kapil Nayyar

Kapil Nayyar

"An Inspector Calls" - 4.5/5* #moviereviews ep10 #MovieReview Movie Movies @Drishti Nagpal.... here you go.... #Filmy_Baatein #ourstory #oneIndia #oneworld #kapilnayyar #ourcolors #ournojoto #onevoice

read more
loader
Home
Explore
Events
Notification
Profile