Nojoto: Largest Storytelling Platform

New chanda avala kiru lajje Quotes, Status, Photo, Video

Find the Latest Status about chanda avala kiru lajje from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, chanda avala kiru lajje.

    LatestPopularVideo

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
வலி இழக்கும் வார்த்தைகள்
தந்திடும் வலி வார்த்தையால்
விவரிக்க இயலாது  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
கருவை உருவாக்கும்
பிரம்மனின் பிம்பம்
----பெண்---   #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
நீ இன்றி 
உன் நினைவுகள் இன்றி
உன் திட்டல்கள் இன்றி
வாழ்கிறது உடல் நலமாய்
உள்ளம்?????  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
உன் இதய சிறையில்
கைதியாய் இருந்து
உன் இதயத்தை ஆள
ஆசைதான் கண்ணே  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
என்
எமோஜிகளும் காத்துகிடக்கின்றன
உன் விருப்பத்திற்காக(லைக்) 
விரும்புவாயா  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
ஒரு முறையேனும் அகப்பட
ஆசைதான் உன் கருவிழி
சிறைக்குள் காதல் கைதியாய்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
பகிடி ஒரு மகுடியை போல் 
நம்மை மயக்க வேண்டும்
இதயமென்னும் பாம்பு
இதமாய் ஆடவேண்டும்
பகிடியின் இனிய மகிழ்வில்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
காதல் ஒரு  ஊக்க மருந்து
தொடர் பயன்பாடு ஆற்றல்
தந்து மகிழ்ச்சி தரும்
இடை நிற்றல் ஆழ்ந்த 
துயரம் தரும் உள்ளத்தளவில்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
நித்தமும் மொத்தமாய் அவனுக்கு
ஒதுக்கிய உன்னை மொத்தமாய்
மறந்திட்டான் என்ன செய்ய
அவன் முத்தம் மொத்தமாய்
ஒருவரிடம் குத்தகையில் இருக்கையில்
மணமென்னும் அணை உடைந்து
கண்ணீர் பெருவெள்ளம் விழி வழி
ஓடும் விதி என் செய்யும்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
என் தேசம் கவர்ந்துகொள்
கவலை இல்லை ஆனால்
என்னை சிறைப்படுத்திவிடு
உன் இதயத்தில்  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru
loader
Home
Explore
Events
Notification
Profile