Find the Latest Status about jesus images with bible words from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, jesus images with bible words.
Akash
3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3 ©Akash Bible words #jesus #Life
Akash
2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:2 ©Akash Bible words #jesus #LO√€ #Life
Akash
25 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். எண்ணாகமம் 6:25 ©Akash Bible words #jesus #Life #Amen #Love
Bible words #jesus Life #Amen Love #Mythology
read moreAkash
7 இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள். தேசம் அவர்களால் நிறைந்தது. யாத்திராகமம் 1:7 ©Akash Bible words #BehtaLamha #Life #jesuschrist #jesus
Bible words #BehtaLamha Life #jesuschrist #jesus #Poetry
read moreAkash
60 ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். ஆதியாகமம் 24:60 ©Akash Bible words #WoRaat #jesus #jesuslovesyou #Life
Bible words #WoRaat #jesus #jesuslovesyou Life #Motivational
read moreS JS
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார். நீதி 3:6 ©S JS #Bible verse# jesus
Leveen bose
#MyThoughts Words of Jesus, The Bible, is The only recipe book to cook your life with quality and taste! Obviously people around you will love to have you around themselves! The more people want to have you around let's turn closer to Jesus and His words, who added such tastier character in us!! We know who we were!? Ain't we?? 😉 #mythoughts #jesus #bible
Andrews
வானமும் பூமியும் ஒழிந்துப்போனாலும் என் வார்த்தைகளோ ஒரு போதும் ஒழிந்து போகாது இயேசு கிறிஸ்து ©Andrews #God #Bible #Jesus #Love
Anita Jangra
Jesus never rose from the Dead. He was the Supreme God Kabir, the father of Jesus and all souls who appeared in the form of Jesus, otherwise people would have lost faith in God. -Saint Rampal Ji Maharaj ©Anita Jangra #JallianwalaBagh #quotes #jesus #bible
JallianwalaBagh quotes jesus bible
read more