Find the Latest Status about nila nila odi vaa from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, nila nila odi vaa.
ஜீவந்த்
காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ ஆணா ?? பெண்ணா ? உந்தன் பால் என்னவோ ? வானில் தவழும் பால் மேனியுடைய பச்சிளம் குழந்தை அவள் ! நிகரில்லா அழகிற்கு என்றுமே சொந்தமான காரிருள் கன்னி அவள் ! கவிபாடும் கவிஞர்க்கு அம்சமாய் கிடைத்த முதல் காதலி அவள் ! அன்னமூட்டும் அன்னைக்கு அதிசயத்தின் ஓவியமாய் இரவின் தோழி அவள் ! துன்பத்தில் வாடுபவர்க்கு அன்பின் உருவாய் தாலாட்டும் தாய் அவள் ! கனவுகள் பூக்கும் வேளையில் தினம்தினம் வரும் தேவதை நிலா !! கவிபாடும் கவிஞருக்கு அழகின் அம்சமாய் உவமையின் காதலி நீ ! அன்னமூட்டூம் அன்னைக்கு அதிசியத்தின் ஓவியமாய் இரவின் தோழி நீ ! பாசப்பிரிவில் வாடுபவருக்கு அன்பின் உருவமாய் தாலாட்டும் தாய் நீ ! அறிந்தேன் தெளிந்தேன் காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ பெண் நிலவே !! பெண் நிலவே !! -ஜீவந் Nila
Nila
read moreSHIRSENDU KARMAKAR
Bangladesh vs Ireland, 1st ODI Bangladesh won by 183 runs BAN - 338/8 (50) IRE - 155 (30.5) CRR: 5.03 Player of the Match Towhid Hridoy ©SHIRSENDU KARMAKAR #ODI