Find the Latest Status about moon nila from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, moon nila.
Rajesh
உனக்கு தெரியாமல் உன் நினைவுகளுடன் என் இதயம் உன்னை நேரில் காணாது இவ்வளவு காதல் கண்டதும் மூச்சு காற்று கூட உன் சொல்படியே கேட்குமோ வெண்ணிலாவே❤️ ©ராஜேஷ் #Moon #mine #nila #SuperBloodMoon
#Moon #mine #nila #SuperBloodMoon #Love
read moreRajesh
உனக்கு தெரியாமல் உன் நினைவுகளுடன் என் இதயம் உன்னை நேரில் காணாது இவ்வளவு காதல் கண்டதும் மூச்சு காற்று கூட உன் சொல்படியே கேட்குமோ வெண்ணிலாவே❤️ ©ராஜேஷ் #Moon #mine #nila #SuperBloodMoon
#Moon #mine #nila #SuperBloodMoon #Love
read moreLiah
All I have now is moon. ©Liah #Moon #selenophile #Love #pyaar #kaadhal #nila #MoonLover
#Moon #selenophile Love #pyaar #kaadhal #nila #MoonLover
read moreஜீவந்த்
காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ ஆணா ?? பெண்ணா ? உந்தன் பால் என்னவோ ? வானில் தவழும் பால் மேனியுடைய பச்சிளம் குழந்தை அவள் ! நிகரில்லா அழகிற்கு என்றுமே சொந்தமான காரிருள் கன்னி அவள் ! கவிபாடும் கவிஞர்க்கு அம்சமாய் கிடைத்த முதல் காதலி அவள் ! அன்னமூட்டும் அன்னைக்கு அதிசயத்தின் ஓவியமாய் இரவின் தோழி அவள் ! துன்பத்தில் வாடுபவர்க்கு அன்பின் உருவாய் தாலாட்டும் தாய் அவள் ! கனவுகள் பூக்கும் வேளையில் தினம்தினம் வரும் தேவதை நிலா !! கவிபாடும் கவிஞருக்கு அழகின் அம்சமாய் உவமையின் காதலி நீ ! அன்னமூட்டூம் அன்னைக்கு அதிசியத்தின் ஓவியமாய் இரவின் தோழி நீ ! பாசப்பிரிவில் வாடுபவருக்கு அன்பின் உருவமாய் தாலாட்டும் தாய் நீ ! அறிந்தேன் தெளிந்தேன் காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ பெண் நிலவே !! பெண் நிலவே !! -ஜீவந் Nila
Nila
read more