Nojoto: Largest Storytelling Platform

Best kadhai Shayari, Status, Quotes, Stories

Find the Best kadhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about dabke ki kadhai, kadhai in english, chori tere suit ki kadhai maar dalegi, chori tere suit ki kadhai, tere suit ki kadhai,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Ajaysai

"காதல் கொள்ளுங்கள் கனவிலும்; கலவியில் மீதல்ல  உங்களது கல்வியில்;
காதல் கொள்ளுங்கள் அடுத்தவரின் உடலின் மீதல்ல;
உங்களது உள்ளத்தின் மீது" #kadhal 
#kadhai 
#valkai 
#ajaysaiquotes 💙🙂

முத்து கவிகள்

#மின்னும் கண்கள்

கண் ஒளி களைக்கும்,
மின்னொளிச் சுடரே.
என்மனம் குளிரும்,
கவியொளிக் கனவே.
ஆதியும் அந்தமும்,
உன் அருள் பெறவே. 
என் நிலை என்றும்,
நீயென்ற நானாய்.
உயிராய் உறவாய்,
கவிதைகள் பொழிந்து,
ஆசைகள் நிறைந்து,
அருள் மழை தூவி,
நிதமும் அனைவோம்,
நீயும் நானுமாய்,
உறவே உயிரே.... #kangal 
#kadhai


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile