Find the Best 10வார்த்தைகள்காதல்கதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Muralidharan P
உன் பெயரையும் என் பெயரையும் சொல்லிப் பார்க்கிறேன் பிறகு சேர்த்து எழுதிப் பார்க்கிறேன் #10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreMuralidharan P
மல்லிப்பூ வாங்க வந்தவளுக்கு ரோஜா பூக்களை அள்ளித் தருகிறான் அன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் #10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreDoctor Selvaraj
கணினி மொழி கற்றுத் தந்தவளின் கருவிழி மொழியையும் கற்றுத் தேர்ச்சியடைந்து சான்றிதழ் பெற்றான்.... டாக்டர்.கரூர். அ. செல்வராஜ். #10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreHariharasudhan krishnan
முத்ததினால் வந்த சத்ததினால் வந்த யுத்தத்தினால் வந்த இரத்தத்தினால் உன் பெயரை இதயத்தில் எழுதி வைத்தேன் அதில் கரைபடியாமல் காத்திருப்பேன் #10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreமுத்து கவிகள்
பூமீது வண்டொன்று புத்தகம் விரித்தது காமத்தின் கீச்சுகளை இதழோடு உரசியது தேனோடு முத்தங்களாம் #10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreமுத்து கவிகள்
விடியல் வேளையில் விண்மீன் கண்டேன் கண்கள் மலர்ந்து காதல் கொண்டேன் கவிதையெழுத களைந்தெழுந்தேன் #10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
10வார்த்தைகள்காதல்கதை குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள். #microtaletamil #tamil #yqkanmani #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited