Nojoto: Largest Storytelling Platform

Best கவிதை_வரி Shayari, Status, Quotes, Stories

Find the Best கவிதை_வரி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமேடை பேச்சு கவிதைகள்,

  • 24 Followers
  • 678 Stories

Muralidharan P

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg142 #கனவா_நினைவா_

read more

துணையாய் நான் வரவா 
கனிவாய் தரவா 
பணிவாய் அமுதா
தாகம் தந்த மழையா  இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg142
#கனவா_நினைவா_

Muralidharan P

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே (அதாவது நீங்க கவிதையை எழுதிய பிறகு நீங்கள் collab off செய்து விடவும்) இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐

read more
ஒரு கனவுக்குள் 
எத்தனை காதல் 
அந்தக் காதலெல்லாம் 
ஒரு தலை காதல்.

 ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே 
(அதாவது நீங்க கவிதையை எழுதிய பிறகு
நீங்கள் collab off செய்து விடவும்)


இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

Muralidharan P

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg102 #மழை_வரும்_நேரம்

read more
ஒரு மழைத்துளி 
உன் கழுத்தில் 
முத்தம் பதிக்க 
வானம் சிலிர்த்து 
பொழிகிறது மழை
 இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg102
#மழை_வரும்_நேரம்

Muralidharan P

இப்பதிவு நூறை தொட்டதற்கு கவியின் கவிஞர்களான உங்களாலே தாங்கள் அனைவருக்கும் மகிழ்வான நன்றி 💐💐💐 இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்

read more
அசையாத யாவும் 
இவர் இசைக்கு 
தலையாட்டும் 
 இப்பதிவு நூறை தொட்டதற்கு
கவியின் கவிஞர்களான உங்களாலே

தாங்கள் அனைவருக்கும் 
மகிழ்வான நன்றி 💐💐💐

இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்

Muralidharan P

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg91 #இவள்_யாரோ_

read more
கண்களை திருடியவள்
இவள் யாரோ
இரவு பகல் 
புரியவில்லை
நான் யாரென்று 
தெரியவில்லை
கனவில் வந்தவள்
இவள் யாரோ


     இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg91
#இவள்_யாரோ_

Muralidharan P

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg86 #காதலென்பது_கவிதையென்பது

read more
ஜொல்லு




லொள்ளு 😜😜



     இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg86
#காதலென்பது_கவிதையென்பது

Muralidharan P

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg52 #நீண்டதொரு_கனவில்

read more
என் சிறு தூக்கத்தில்
தொடக்கமும் முடிவும்
தெரியாது கலைந்து போனது.


 இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg52
#நீண்டதொரு_கனவில்

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள் #கவிதை_வரி

read more
 சில உறவுகள் 

அப்படித்தான் ஒரு நாளும் 

காதலாகாது

ஆனால் கிட்டத்தட்ட காதல் என்ற 

நிலையில் சுகம் காணும் .... #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#கவிதை_வரி

Crazy Guy Javee 🦋

சின்னஞ்சிறு விசயங்களையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் வாழ்வதற்கு ஒரு வழி கிடைக்கும் ...

read more
சந்தோஷமாய் வாழ 

உங்களை சுற்றியே 

சின்னஞ்சிறு விசயங்கள் 

இருக்க ஏன் 

எங்கோ எதையோ 

தேடி அலைகிறீர்கள்...... சின்னஞ்சிறு விசயங்களையும் 

ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் 

வாழ்வதற்கு ஒரு 

வழி கிடைக்கும் ...

Crazy Guy Javee 🦋

முன்பிருந்தது போல இப்போது நமக்குள் புரிதல் இல்லை.. முன்பிருந்ததுபோல இப்போது நமக்குள் நெருக்கம் இல்லை..

read more
முன்பிருந்தது போல ..... முன்பிருந்தது
போல இப்போது 
நமக்குள் புரிதல் 
இல்லை..

முன்பிருந்ததுபோல 
இப்போது நமக்குள் 
நெருக்கம் இல்லை..
loader
Home
Explore
Events
Notification
Profile