Nojoto: Largest Storytelling Platform

Best அரிவை_அழகி Shayari, Status, Quotes, Stories

Find the Best அரிவை_அழகி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 39 Followers
  • 694 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் எண்ணங்களை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #எண்ணங்கள்_ #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
என்னதான்
போராடி 
படித்து
முடித்தாலும் 
முன்னேற்ற
பாதையில்
சென்றாலும்
நம்மை
இழிவுபடுத்தவே
 சிலர் 
விடாப்பிடியாய்.... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் எண்ணங்களை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#எண்ணங்கள்_ 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இந்த பெண்ணிற்கு. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
உனக்காக
காத்திருக்கும்
நொடிகளில்
எல்லாம்
பூக்களையும்
சேர்த்தே நேசித்து
விடுகிறாள்
உன்னை போல் 
இவள்....... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இந்த பெண்ணிற்கு.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
யோசித்தாலும்
தெளிவான
முடிவை
எடுக்க முடியவில்லை 
சில பெண்களால் 
சூழ்நிலை அப்படி
தன்னை 
கட்டிப்போட்டே
வைத்திருக்கிறது...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
கரையேற
தெரியாமல் தான்
காத்திருக்கிறது
 இவளின் கனவுகள்
 கேட்பாரின்றி...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
வானவில் போல்
வந்து வண்ணமயமாய் 
நுழைந்து 
எண்ணமெல்லாம்
வளைந்து நிறைந்து
இருக்கிறாய்
பேரழகே ......

 கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
யோசிக்கும்
 அழகிலேயே 
சொக்கவைத்து
விடுகிறாய்
இதில்
மெய்யழகும்
 ஏங்க வைத்து
விடுமோ அவனை.... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை அழகான இந்த பெண்ணிற்கு. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
உன் நாணம்
சிவப்பா  இல்லை
உன் கைகளில் 
இருக்கும்
மருதாணி சிவப்பா
என்ற போட்டியோ.... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை அழகான இந்த பெண்ணிற்கு.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை அழகான இந்த பெண்ணிற்கு. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
அருகில் இல்லாத
 நேரங்களில் கூட 
ஏனோ உன்
நினைவுகள்
என்னை கொஞ்சம்
கொஞ்சமாய்
உன் வசப்படுத்தி
வியாபித்து
கொள்கிறது..... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை அழகான இந்த பெண்ணிற்கு.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
என்ன பார்க்கிறாய்
என்று கேட்டு
விடுகிறாய்
எண்ணியவை 
எல்லாம்
சொல்லி விடவா
என் உள்மனம்
கேட்கிறது........ கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
முடித்து விடவே
நினைக்கிறேன்
உன்னை பற்றி
எழுதியதை 
படிப்பதையும்
சுவாரஸ்யங்கள்
ஏனோ 
கூடி  கொண்டே
போகிறதே 
தடுக்க  முடியாமல்..... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
loader
Home
Explore
Events
Notification
Profile