Nojoto: Largest Storytelling Platform

Best kaadhalkavidhai Shayari, Status, Quotes, Stories

Find the Best kaadhalkavidhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ka kaa ki kee, kaa meaning in hindi, kaa in hindi, kaa na mama yako, kaa in hr,

  • 2 Followers
  • 4 Stories

Kalai Selvi

என் உயிரின் கடைசி மூச்சு இருக்கும்வரை.. என் நினைவுகளில் நீ இருப்பாய்.. 365நாள்_365பதிவுகள் 365நாள்365பதிவுகள்2022 ckகவிதை #tamilkavithai #kaadhalkavidhai Pic source: Pinterest

read more
அன்று..
நீ யாரோ.. நான் யாரோ..
இன்றும்..
நீ யாரோ.. நான் யாரோ..
அழகிய நினைவுகளுடன்..— % & என் உயிரின் கடைசி மூச்சு இருக்கும்வரை..
என் நினைவுகளில் நீ இருப்பாய்..


#365நாள்_365பதிவுகள் #365நாள்365பதிவுகள்2022 #ckகவிதை 
#tamilkavithai #kaadhalkavidhai

Pic source: Pinterest

Kalai Selvi

கல்யாண கனவுகள்

மாப்பிள்ளை எப்படி இருப்பான்? 
முறுக்கு மீசை யுடன் முறைத்து கொண்டு நிற்பானோ..
தாடி வளர்த்து தேவாதாஸ் போல்
காட்சி தருவானோ..
வழுக்கை தலையுடன்
வயதாக தெரிவானோ..
மிடுக்காய் ஆடை உடுத்தி
மிட்டா மிராசு போல இருப்பானோ..
யார் அவன்..
எங்கே இருக்கான்..
கண்டா வரச்சொல்லுங்க.. #tamilkavithai #kaadhalkavidhai #tamilquotes

Kalai Selvi

உன் சோகங்களை
அம்மாவிடம் சொல்லிப்பர்
ஆறுதல் தருவாள்..
உன் கஷ்டங்களை
அக்காவிடம் கூறி பார்..
அறிவுரை தருவாள்..
உன் மனதின் காயங்களை மனைவியிடம் பகிர்ந்து பார்..
சமாதானம் செய்வாள்..
ஆனால் நீ எதுமே சொல்லாமல்..
உன் வலிகளை புரிந்து..
'நான் இருக்கேன் டா..
பாத்துக்கலாம் விடு'
என்று கூறுபவள்
உன்தோழியே..


 #tamilkavithai #tamilpoem #tamilquotes #kaadhal #kaadhalkavidhai #ckகவிதை

Nila

ரணங்களை அள்ளி 
கொடுக்கும்,
ஆரா காயங்கள்
உள்ளம் முழுதும்
நிறைந்துள்ளது !
இம்முறை, யாரையும்
குறை கூற விருப்பமில்லை;
அவர்களை பெரிதாக
எண்ணி கவலை கொள்ளும்,
மனதையே 
குறை கூற விழைகிறேன்!
இம்முறை,
நிச்சயம் மீண்டிடுவென் 
என்ற நம்பிக்கையில்....  #kaadhal #kaadhalkavidhai #ranam #kaayam


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile