Nojoto: Largest Storytelling Platform

Best நாளையவாழ்க்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best நாளையவாழ்க்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 7 Stories

Ajeth

#நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #Future #Inspiration

read more
கவலைப்படாதே
புலியை எண்ணி இன்றே மாண்ட 
மானும் இல்லை,
அயராதே
மானை பிடிக்க எண்ணி இன்றே துவண்ட புலியும் இல்லை.....  #நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes #yourquoteandmine
Collaborating with YourQuote Kanmani 
#future #inspiration

Quote.Of .My.Thought

#நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எண்ணி இன்றைய பொழுதை தொலைத்து விடாதே

நாளை என்பது நிச்சயமற்றது 

இன்றே நிஜம்

நிழலை தூரத்தி நிஜத்தை இழக்காதே #நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gravity quotes

படித்து பாருங்கள்... #worldsuicidepreventionday #என்_தூலின்_பதிவு #மாற்றம் #நாளையவாழ்க்கை #gravity_quotes instagram: gravity_quotes_pn

read more
நீ கஷ்டங்கள் மத்தியில் வாழும் போது வரும் 
மனநிலை கடக்க பழகிக் கொள்ள வேண்டும்.

நாளை என்ற வரம் ஏற்கனவே
நமக்கு இறைவன் 
கொடுத்த ஒன்று என
நினைவில் வைத்து வாழுங்கள்...

உங்களுக்கு பின்னால் 
ஒரு குடும்பம் இருப்பதை 
நினைவில் கொள்ளுங்கள்.



இன்று
"world suicide prevention day"

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
 படித்து பாருங்கள்...

#worldsuicidepreventionday
#என்_தூலின்_பதிவு
#மாற்றம்
#நாளையவாழ்க்கை
#gravity_quotes
instagram: gravity_quotes_pn

Thiru

#நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நோயின்றி நவையின்றி
வாழப் பணிவோம்.  #நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவிக்குயில் கண்மணி

#நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இன்றே பூக்கின்றேன் மலராய்...
இன்பத்தை சேகரிக்கின்றேன் சில்லறையாய்...
சிறகை விரிக்கின்றேன் பறவையாய்...
சிகரம் தொடுகின்றேன் இமயமாய்...
திசைகள் மறந்து.. நொடிகள் தொலைத்து...
இன்றே வாழ்வோம் மனிதனாய்!..
நாளைய வாழ்க்கையை வாழ்ந்திட❤️!!...
 #நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

#நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
முதன் முறையாக ஆடை களையப்பட்டது..
என் விழிகளால் அவன்
துளிகள்..
 #நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இன்றைய வாழ்க்கையை வாழ்
இன்றைய வாழ்வின்
தொடர் ஓட்டமே நாளைய வாழ்வு #நாளையவாழ்க்கை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile