Nojoto: Largest Storytelling Platform

Best நன்றி_pinterest_பின்னணி_படம் Shayari, Status, Quotes, Stories

Find the Best நன்றி_pinterest_பின்னணி_படம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 14 Followers
  • 976 Stories

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.. 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #கவிதை_ஒரு_போதை #YourQuoteAndMine

read more
காத்திருக்கும் கனவுகள் அனைத்தையும் கற்பனையில் கருவாக்கி வார்த்தையில் உருவேற்றி
வரிகளில் பெற்றெடுக்கும்
ஒவ்வொரு கவிதையும் போதையே.... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து..

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#கவிதை_ஒரு_போதை #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #இரவின்_துணையோடு #YourQuoteAndMine

read more
எனக்காக சில மணித்துளிகள் 
என்னை நான் தேடிப் 
பார்த்துக் கொள்கிறேன் 
பகலெல்லாம் நான் 
நானாக இல்லை
 இக்கால புலவர்கள்
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்
#நன்றி_pinterest_பின்னணி_படம்
#இரவின்_துணையோடு    #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #இரக்கத்தின்_அவலம் #YourQuoteAndMine

read more
சும்மாவா சொன்னாங்க 
"வேலியில போற ஓணான எடுத்து
மடியில கட்டின கதை".

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#இரக்கத்தின்_அவலம் #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #நீ_வேண்டும்_0 #YourQuoteAndMine

read more
போல் இருக்கிறது
ஆனால் வேண்டாதவைகள் 
தடையாக வந்து 
நிற்கிறது.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#நீ_வேண்டும்_0 #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #கலை_அது #YourQuoteAndMine

read more
மனதில் ஒன்று
வைத்துக்கொண்டு 
உதட்டில் ஒன்று
பேசுவது.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#கலை_அது #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #தலைமையின்_குணம் #YourQuoteAndMine

read more
பாலிடிக்ஸ் பண்ண 
கத்துக்கணும் 
அது சுட்டுப்போட்டாலும் 
நமக்கு வர மாட்டேங்குது

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#தலைமையின்_குணம் #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.. 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #கோபம்_வீரமல்ல #YourQuoteAndMine

read more
விவேகமாக செயல்பட 
அது சாத்தியமல்ல 
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து..

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#கோபம்_வீரமல்ல #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள் #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #இரவோடு_இணைந்த_உறவு #YourQuoteAndMine

read more
இந்த இரவு மழையில் 
நாய் குட்டி 
என்ன செய்யும்
என்ற கேள்வி 
அவள் கண்களில் 
நட்சத்திரம் போல்
மின்னின.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#இரவோடு_இணைந்த_உறவு #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #வாசமிழந்த_மலராக #YourQuoteAndMine

read more
கசங்கிப் போனது 
காகிதப் பூக்களான 
என் கனவுகள்  இக்கால புலவர்கள்
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
 #இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#வாசமிழந்த_மலராக #YourQuoteAndMine

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #கவிதை_வெளிப்பட_வேண்டும் #YourQuoteAndMine

read more
அரிப்பு தாங்காது 
வெடித்து சிதற வேண்டும் 
உணர்வுகள் 
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் 
#நன்றி_pinterest_பின்னணி_படம் 
#கவிதை_வெளிப்பட_வேண்டும் #YourQuoteAndMine
loader
Home
Explore
Events
Notification
Profile