Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கைஅர்த்தம் Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கைஅர்த்தம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 8 Stories

Deepa Deepa

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சக மனிதர்கள் மேல்
 நாம் காட்டும் அன்பும்
பரிவும் அதனுடன்
விடாமுயற்சியும்
 நம் மேல் கொள்ளும்
 நம்பிக்கையும் கூட... #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

kalaivani somasundaram

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
புரிந்துணர்தல், உண்மையான உறவுகள், நல்லவற்றை விதைத்தல்,இல்லாதோற்கு தன்னால் இயன்றதை கொடுத்தல்,பிறரை மகிழ்வித்து மகிழ்தல்,இயற்கையை மதித்து நடத்தலும்..!
 #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ராதிகா

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன்னை எப்போதுமே உயிராக நேசிக்க உன்னுடன் நானிருக்கிறேன் என்று ஒருவர் தரும் நம்பிக்கையே.... #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more


நம் செயல்களே!

நம் சிந்தனைகள்

எதிர் கொள்ளும் பாங்கு

பிறர் மனதை மகிழ்விக்கும்

செயல்கள்

பெருந்தன்மை! .இவையே. #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Mathi R V

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine #mathirv Collaborating with YourQuote Kanmani

read more
நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள்;

வெற்றிவாகை சூடிய பின் தான் உணர்வோம்,
'நம் வெற்றி உடல் எனில்,அதற்கு உயிரளிப்பது போராட்டங்களே' ! #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine #mathirv
Collaborating with YourQuote Kanmani

JJ ✨

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நட்பு #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்ந்தே காட்டுவேன் என்ற
வைராக்கியம் கொண்டு 
வாழ்ந்து காட்டுவது.
டாக்டர். கருர். அ. செல்வராஜ். #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Arjuna Abimannan

#வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உறவுகளும்
நட்பும்
செய்யும் தொழிலும் #வாழ்க்கைஅர்த்தம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile