Nojoto: Largest Storytelling Platform

Best lot_of_love Shayari, Status, Quotes, Stories

Find the Best lot_of_love Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouti love you a lot, love hurts a lot, enjoyed a lot with friends quotes, apps for collages with a lot of pictures, i love u lot,

  • 1 Followers
  • 1 Stories

sham sham

#lot_of_love #Bb

read more
உனக்காகவே ஓராயிரம் தடவை யோசித்து வடித்த வரிகளடா இது
என் சாபங்கள் நீங்க
நான் பெற்ற அரிய வரமடா நீ,
ஓட்டங்கள் ஓயாமல் இருந்தாலும்
ஒரு பொழுதும் என் மனம் உனை நீக்குவதாய் இல்லை...
தொடர்கதைகள் பேசும் அளவிற்கு கதைகள் தீர்ந்த பிறகும் தொடரும் உன்னோடு என் பயணம்...
என் விருப்போடு வெறுப்பும் உன்னொடு சிந்தட்டும்,
ராவணனோ ராமனோ உன்னவள் நானல்லோ...
ஆதலால் காதல் செய்கிறேன் உனையே...
 #lot_of_love
#BB

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile