Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கைஇப்படித்தான் Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கைஇப்படித்தான் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 7 Stories

Deepa Deepa

#வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என்று வாழ்வது  பல  பேருக்கு பழகி விட்டது காரணம்  வலிகளோடு பழகி விட்ட காரணத்தினால் மட்டும் அல்ல சில பேரின் அவமானங்களும்  துரோகங்களும் கூட காரணமாக  இருக்கலாம்.... #வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்ந்து பார்ப்போம்
இயல்போடு...
சுகமும் சோகமும்
ஒரு அடி தள்ளி நிற்க
பழகிக் கொண்டால்...
வாழ்க்கை இப்படித்தான்
வாழ்வோம் அதன் போக்கில்..!! #வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Thiru

முயற்சித்து கொண்டே 
இருக்க வேண்டும், 
வெற்றி எப்போது என்றே தெரியாது.  #வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

என்று அறுதியிட்டு கூறிவிடவும் முடியாது
இப்படியேதான் இருக்கும் என்றும்
உறுதியாக வாக்களிக்கவும் இயலாது
வருவது வந்தே தீரும்!
தருவது கிடைத்தே தீரும்!
பெறுவது பிறர்க்குத் தருவதற்கே!
இவ்வுலக நாடக மேடையில் நமக்கிட்ட
கதாபாத்தித்தை திறம்பட நடிப்பதே
நம் பணி....நம் பாணி! #வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Kalai Ashok

#வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என பெருமை படவும் முடியாது
இப்படித்தான் என சலித்துக்கொள்ளவும் முடியாது அப்படியும் இப்படியும் அசால்ட்டாக அடிப்பதே வாழ்க்கை  #வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எதிர்பாராத நிகழ்வுகளை
எதிர்பார்க்க வைக்கும்.
தோல்வி நிலையிலும்
வெற்றி நிலையிலும்
அனுபவப் பாடத்தை
எளிமையாய், இனிமையாய்
விளக்கிப் புரியவைக்கும்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #வாழ்க்கைஇப்படித்தான் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile