Nojoto: Largest Storytelling Platform

Best அடுத்தநொடிவாழ்க்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best அடுத்தநொடிவாழ்க்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 8 Stories

Deepa Deepa

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மட்டுமே
 இனிமையான
வாழ்க்கை 
என்னவென்று
தெரிந்து
கொண்டால்
வாழ்க்கை
அவ்வளவு
சுவாரசியமாய்
  நகராது ......  #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ராதிகா

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வறட்டுக் கௌரவமும் 
வீண் பிடிவாதங்களும் 
உப்புப் பெறாத கோபமும் எதற்கு....?
அன்பை மட்டும் கொடுப்போமே...... #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more


போடும் ஆட்டங்களும்
நடத்தும் கொண்டாட்டங்களும்

5 ஆண்டு திட்டங்கள்,, திருமணத்திற்கு 
நாள் குறிப்பதென்ன,
சொத்து குவிப்பதென்ன....
வெளியே சென்ற மூச்சு
உள்ளே வருமா?
உள்ளே சென்றது வெளியே வருமா என்பதே உறுதி இல்லை!! #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more


வேடிக்கை என்ன என்றால்
15 ஆண்டு P P F ல் பணம் போடுகிறோம்.

வைப்பு நிதிகளில் பணத்தைக் கொட்டுகிறோம்.

தெய்வம் சிரிக்காமல் என்ன செய்யும்? #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shanmuga Priya Murugan

அஆ வரிசையில் புதிய முயற்சி.. Hope you like this..Thanks for the poke Hihoo Maruthaani #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine #tamilum_shanmuvum Collaborating with YourQuote Kanmani

read more
அடுத்த அரையாண்டுக்கு 
ஆக வேண்டிய பணிகளை
இலக்காக திட்டமிட்டு   
ஈட்டுவதற்கான ஒட்ட பந்தயத்தில்
உத்வேகத்தை அதிகரிக்க
ஊக்கமளிப்போரின் ஆதரவோடு
எண்ணியதை நிறைவேற்ற
ஏனைய திறன்களை வளர்த்து
ஐம்பொறிகளை தானே அடக்கி 
ஒன்று சேர்ந்து செயல்பட
ஓங்கி உயரும் புகழுக்கு
.
.
இத்தனை எத்தனை போராட்டம்...
 அஆ வரிசையில் புதிய முயற்சி..
Hope you like this..Thanks for the poke Hihoo Maruthaani
#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
#tamilum_shanmuvum
Collaborating with YourQuote Kanmani

Muralidharan P

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எடுத்து வைக்கவும் 
அடி தெரிந்தாள்
முடிவு அறிவுக்கு 
புலப்படும்.
 #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அலட்டல்கள் ஆயிரம் உண்டு.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அவரவர் வாழ்வில்
ஆயிரம் ஆசை வரும்.
டாக்டர். கரூர் அ. செல்வராஜ். #அடுத்தநொடிவாழ்க்கை - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile