Find the Best கற்பனைக்காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
joto
எந்தன் கனவின் கற்பனையை தொலைத்தேன் #கற்பனைக்காதல் #YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 Collaborating with கவிமலர் ராஜூ
#கற்பனைக்காதல் #YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 Collaborating with கவிமலர் ராஜூ
read morejoto
என்னுள் அவன்... காற்றாய்...கடலாய்... வானமாய்... பூமியாய்.... இதை விட வேறு எது தீர்ந்து விடாமலே உள்ளது...அவன் அன்பை நட்பை இப்பிரபஞ்சத்தில் எதனுடனும் ஒப்பிட இயலவில்லை... #என்னுள் அவன் #கற்பனைக்காதல்
#என்னுள் அவன் #கற்பனைக்காதல்
read morejoto
சாதத்தை தட்டில் இட்ட நேரம் சற்றும் தாமதிக்காமல் சடனாய் வரும் உன் அழைப்பைக் கண்ட என் சாதமும் கூட..... இன்றும் உன் அழைப்பைக் காண சாதித்தே நிற்கிறது... #கற்பனைக்காதல்
#கற்பனைக்காதல்
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited