Nojoto: Largest Storytelling Platform

Best கருவறை Shayari, Status, Quotes, Stories

Find the Best கருவறை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 4 Stories

Mathan kumar G

#குழந்தை #கருவறை yqகண்மணி yqகாதல் #வாழ்க்கை

read more
"குழந்தை"

உன் தோற்றத்தினால் என்னுள் மாற்றம்;
மாற்றம் ஏற்றமோ? இரக்கமோ?
இரக்கத்தினால் வந்தது காதலோ ?
காதல் முளைத்ததோ?
முளைத்தது தழைத்ததோ?
தழைத்தது செழித்ததோ?
செழித்தது விதைத்ததோ?
விதைத்தது வீங்கியதோ?
வீங்கியது வீற்றிருக்கிறது உன் கருவறையில்.
 #குழந்தை #கருவறை #yqகண்மணி #yqகாதல் #வாழ்க்கை

Thiru

வணக்கம்! இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எதுவும் இல்லை. கவிதை வரிகள் - 322 + எசப்பாட்டாக மற்றொரு கவிதையை 322 வரிசையில் கொலாப் செய்யவும். குறியீடு: #rapidfiretamil14 322தமிழ் #YourQuoteAndMine #கருவறை #yqkanmani #yqnithyaa #nithucollab

read more
கடவுள் உன்னில் இருப்பதை
அறிந்தால் போதும்
ஆலயமே தேவையில்லை. வணக்கம்! 

இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எதுவும் இல்லை.

கவிதை வரிகள் - 322 + எசப்பாட்டாக மற்றொரு கவிதையை 322 வரிசையில் கொலாப் செய்யவும். 

குறியீடு: #rapidfiretamil14 #322தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#Pinterest #கருவறை

read more
உயிரொன்று 
கருவறையில் 
முத்தமிட 
உனை சுமந்த 
நெஞ்சில் 
நீயும் குழந்தையாகிட 
அரவணைக்கும் 
அன்னையாக 
நான் 
மகிழ்ந்திருந்தேன்.. ! #pinterest #கருவறை

Hariharasudhan krishnan

#கருவறை, #கல்லறை,

read more
கருவறையில் தோன்றி 
செல்லறையில் (உடல்) வசித்து
சில நேரம் "சில்" அறைக்குள்ளும்
சில நேரம் சில்லறைக்குள்ளும்
சிறைப்பட்டிருக்கும்
மனிதன்
கல்லறைக் கதவு திறந்து விடுதலையாகிறான்.  #கருவறை, #கல்லறை,


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile