Nojoto: Largest Storytelling Platform

Best வரிகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best வரிகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 11 Followers
  • 25 Stories

Rajeshwari Thendapani

Open for collab🤗🤗 #வலிகள் #விழிகள் #வரிகள் #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Krishnan

read more
வலிகள் 
நிறைந்த
வார்த்தையின்
தாக்கம்
மனதிற்குள்
ஆழமாய்
பதிந்துவிட்டது
அழியாச் சுவடாய் Open for collab🤗🤗

#வலிகள்
#விழிகள்
#வரிகள்
#yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Krishnan

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மௌனம் #வரிகள்

read more
எனக்கான 
வரிகளை 
களவாட கொஞ்சம் 
அனுமதி தா 
மௌனம் 
பேசி துயில் 
கலைத்த 
அந்த 
அதரங்களிடம் 
தான்  ! #மௌனம் #வரிகள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சிலர் #வரிகள்

read more
முகம் தெரியா சிலரின் 
வரிகள் சொல்லி செல்கிறது 
அவர்களின் குணநலன்களை 
மனதில் படம்பிடித்து காட்டியபடி.. ! #சிலர் 
#வரிகள்

Crazy Guy Javee 🦋

நான் எந்த கவிதைக்கும் கண் கலங்கியது இல்லை ஆனால் இக்கவி ஆன்மாவை ஏதோ செய்கிறது

read more
           நான் எந்த கவிதைக்கும் 

கண் கலங்கியது இல்லை 

ஆனால் இக்கவி 

ஆன்மாவை ஏதோ செய்கிறது

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வரிகள்_தானே_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
வலிகள் தானே காதல் ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வரிகள்_தானே_கவிதை
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வரிகள்_தானே_கவிதை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
மெளனம் கவிதையானது
சம்மதமும் கவிதையானது
முனகல் கவிதையானது
மூச்சும் கவிதையானது
முற்றும் கவிதையானது
முழுதும் கவிதையானது ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வரிகள்_தானே_கவிதை
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #சில_வரிகள்_போதும் #இக்கால_புலவர்கள்_குழு

read more
வார்த்தைகளுக்கு
உயிரளிக்க உன்
உதடுகளால் இயலும் !
விரைந்து வாடா ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

#சில_வரிகள்_போதும்
#இக்கால_புலவர்கள்_குழு

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #சில_வரிகள்_போதும் #இக்கால_புலவர்கள்_குழு

read more
வார்த்தைகளை விட
பணங்களை நேசிக்கும்
உறவுகளே அதிகம் ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

#சில_வரிகள்_போதும்
#இக்கால_புலவர்கள்_குழு

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #சில_வரிகள்_போதும் #இக்கால_புலவர்கள்_குழு

read more
உறவுகள்!
கொடுத்தால்
போற்றும் ...
நிறுத்தி பார்
தூற்றும் ! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐

#சில_வரிகள்_போதும்
#இக்கால_புலவர்கள்_குழு

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #யாரோ_எழுதிய_வரிகள் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
யாருக்காவது மனதில்
நல்ல சிந்தனை மாற்றத்தை 
நல்கினால் பொன்மொழி ஆகும் 
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#யாரோ_எழுதிய_வரிகள்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile