Nojoto: Largest Storytelling Platform

Best yqsuryakrishnan Shayari, Status, Quotes, Stories

Find the Best yqsuryakrishnan Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 18 Stories

Thiru

Interested people can collab 🤗 #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Rajeshwari

read more
அன்புத் தந்தைக்கு
மகளாக வளர்ந்தாள் - பின்
கவனித்துக் கொள்வதில்
மகனாகத் திகழ்ந்தாள். 

தந்தையின் இழப்பு 
புரிந்தது எனக்கு - அந்த
பாசத்தை என்றும் 
தருவேன் உனக்கு.

நினைப்பது நடக்க
என்னாசி தருகின்றேன்- என்றும்
இன்பமுடன் வாழ
இறையை வேண்டுகிறேன்.  Interested people can collab 🤗
#yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Rajeshwari

Thiru

Surya Krishnan மாலை வணக்கம்! பெயர் கவிதை - உங்களுக்காக நீங்கள் எழுதும் கவிதை! உங்க பேர்ல இருக்குற எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்து கவிதை எழுதணும். உதாரணம்: கவிதா #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #எனக்காக_ஒருகவிதை #yqsuryakrishnan

read more
சூ ளுரைப்பாள்
 ர் ரதிதேவி
ய தேச்சரிகாரத்தை 
ரா விடவே (நீக்குகின்ற) 
சே டிகளுடன் 
சு ற்றுகின்ற இந்த ஈஸ்
வரி யும் என் மகளே.  Surya Krishnan
மாலை வணக்கம்! 

பெயர் கவிதை - உங்களுக்காக நீங்கள் எழுதும் கவிதை! 

உங்க பேர்ல இருக்குற எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்து கவிதை எழுதணும். 

உதாரணம்: கவிதா

Thiru

உங்க சப்பாத்தி குருமா எங்க இட்டிலி போல வருமா!😎😂😂😂 அண்ணன் தொடங்கி வச்சிருக்காரு ...மக்களே உங்களுக்கு என்ன புடிக்குமோ கொலாப் பண்ணுங்க😂😂 #எசப்பாட்டு மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #பாறைஅலை #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #yqsuryakrishnan

read more
இலையில் சோறாக நான் 
ஓடும் ரசமாக நீ.  உங்க சப்பாத்தி குருமா எங்க இட்டிலி போல வருமா!😎😂😂😂 அண்ணன் தொடங்கி வச்சிருக்காரு ...மக்களே உங்களுக்கு என்ன புடிக்குமோ கொலாப் பண்ணுங்க😂😂

#எசப்பாட்டு 

மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#பாறைஅலை #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்! #Challenge #YourQuoteAndMine #yqகண்மணி #365நாள்_365பதிவுகள் #owncollabtamil4 #yqsuryakrishnan #collabwithsuryakrishnan

read more
ஜோலிய சீக்கிரம் 
முடிச்சிட்டு 
கோழி 65 சாப்பிட
போயிடுவேன். 😄😆 வணக்கம் நண்பர்களே! 

இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) 

ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! 

மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!

Thiru

நான் கற்பனையா, காவியமா ? சின்ன கொலாப்! ஓரிரு வரிகளில் எழுதுங்கள். முதல் வரி - நீ கவியானால் #நீகவியானால் #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #yqsuryakrishnan

read more
நீ கவியானால்
நான் சப்தமா
சங்கீதமா?  நான் கற்பனையா,
காவியமா ?

சின்ன கொலாப்! ஓரிரு வரிகளில் எழுதுங்கள். 
முதல் வரி - நீ கவியானால் 

#நீகவியானால்

Rajeshwari Thendapani

Interested people can collab 🤗 #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Rajeshwari

read more
என் பெயர்கொண்டவள்
என் சிந்தனையை பிரதிபலிக்கும் 
என் மனக்கண்ணாடி
என் கொள்கைவாதி
என்னை அன்பால் கட்டிபோட்ட 
பாசக்காரி 
பண்பால் என் மனதில் 
இடம் பிடித்தவள்
தம்பியின் தந்தையிவள்
என் பெண் தேவதையிவள்
இருவரும் ஒன்றாய் பயணிக்கும்
காலம் வந்துவிட்டது 
வீறு நடையிட்டு வா 
புதியதோர் வாழ்க்கை 
கவி படைப்போம்😍😘
 Interested people can collab 🤗
#yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Rajeshwari

Rajeshwari Thendapani

Open for collab🤗 #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Krishnan #yqraji Collaborating with Rajeshwari Thendapani Collaborating with Sakthi Natesh

read more
உருநிலை 
கடந்தும்
உருகாமல்
உறைந்தே 
கிடக்கிறேன்
உன் காந்தப்
பார்வையிலும்
இறுகியணைப்பிலும் Open for collab🤗

#yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Krishnan #yqraji 
Collaborating with Rajeshwari Thendapani
Collaborating with Sakthi Natesh

Rajeshwari Thendapani

Open for collab🤗 #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Krishnan #yqraji

read more
அணைக்கும் 
மழையாகிறேன்
உன்னிதழை
கண்டு ரசிக்கும்
போதெல்லாம் Open for collab🤗

#yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Krishnan #yqraji

Rajeshwari Thendapani

Open for collab🤗🤗 #வலிகள் #விழிகள் #வரிகள் #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Krishnan

read more
வலிகள் 
நிறைந்த
வார்த்தையின்
தாக்கம்
மனதிற்குள்
ஆழமாய்
பதிந்துவிட்டது
அழியாச் சுவடாய் Open for collab🤗🤗

#வலிகள்
#விழிகள்
#வரிகள்
#yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Krishnan

Rajeshwari Thendapani

#yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Krishnan #yqraji #yqsaiadhu #yqrajisurya

read more
அடியேய் என்று 
உரிமையாய் 
நான் அழைக்க
மாமா என்று 
பதிலுரைத்தால் 
என்ன??
 #yqsuryakrishnan  #YourQuoteAndMine
Collaborating with Surya Krishnan #yqraji #yqsaiadhu 
#yqrajisurya
loader
Home
Explore
Events
Notification
Profile